சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

சுப்ர பாரதி மணியின் ஹைதராபாத் அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்தில் “ Oh Hyderabad “ என்ற தலைப்பில் புஷ்தகா பெங்களூர் புத்தக நிறுவனம் நூலாக வெளியிட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழா மக்கள் மாமன்றத்தில ஞாயிறு காலை நடைபெற்றது. விழாவில் சாம கோடாங்கி, ரவி ரகுநாதன், வின்சென்ட் ராஜ், மாரிமுத்து ஆலம் முத்து பாரதி உட்பட கலந்து கொண்டார்கள் Oh Hyderabad in tamil ” ஓ.. செகந்திராபாத் : சுப்ரபாரதிமணியன் நூல் -------------------------------------------------------------------------------------- தனக்கேயான முகம் பெருங்குன்றூர் கிழார், ஹைதராபாத் மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை. சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார், ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது கிடைத்த அனுபவங்களைத் தந்திருக்கிறார். அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது. ,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது. "ரங்கண்ணாவை எங்கே ஆளையேகாணோம் என்று கேட்டுவிட்டால்போதும் எப்போதும் ஒரெ பதிலாக இருக்கும் மோண்டா மார்க்கெட்டில் எருமையோட ஒன்னா இருப்பேன் மார்க்கெட் எருமையில் ஒன்னு கொறஞ்ச"போச்சுன்னா ரங்கண்ணா இல்லேன்னு அர்த்தம்" இந்த ஒரு பத்தியில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிிகிறது. மோண்டா மார்கெட் என்பது செகந்திராபாத்தின் ஒரு காய்கறி மார்கெட்.முக்கிய இடம். செகதராபாத் கீஸ்ஹைஸ்கூலில் புத்தக கண்காட்சி நடத்தியதிலிருந்து,கனவு இதழ் வெளிவரக்காரணமாக இருந்த எல்லோரையும் நினைவு கூறும் அவர் மூளைத்திறன் வியக்க வைக்கிறது. கனவு இன்னும் முப்பது ஆண்டுகளாயும் வெளிவந்து கொண்டிருப்பது நல்ல விசயம். சிலக்கூர் பாலாஜி பாஸ்போர்ட் கடவுள் என்று ஒரு நிகழ்வை எழுதி இருக்கிறார் இதேஅனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதை படிக்கும் போது இருவருக்கும் ஒரே நிகழ்வு எப்படி என்ற கேள்வி எழுந்தது . பல நிகழ்வுகள், பல நினைவுகள் ஒரே மாதிரித் தெரியும் போது ஆச்சர்யமாக உள்ளது. என் டி ஆர் மூன்று் முழுக்கோழி அதிகாலையில் தின்பார் என்பது வியப்பான தகவல் எனக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் உள்ள நட்பின் இருக்கும் பலப்பல ஆண்டுகள் கடந்தது.எத்தனையோ ஞாயிறு பகல் பொழுதுகளில் அவர் குடும்பத்தாருடன் கழித்தற்கு மிக்க நன்றி. இத்தொகுப்பு அந்த நினைவுகளையெல்லாம் வெகுவாகத் தூண்டி விட்டது. ஓ..செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் என்பது சரியான தலைப்பே ஆகும். செகந்திராபாத் அசோகமித்திரனின் சொந்த ஊர் என்பதால் அவர் செகந்திராபாத்தை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநாவல்கள் ( 18வது அட்சக்கோடு உட்பட ) எழுதியிருகிறார். சுப்ரபாரதிமணீயனும் செகந்திராபாத்தை வைத்து சுமார் அய்ம்பது சிறுகதைகள், இருநாவல்கள் ( மற்றும் சிலர் , சுடுமணல் ) எழுதியிருகிறார். இருவரும் ஒரே அலை வரிசைக்காரர்கள். அசோகமித்திரன் மரணமடைந்து விட்ட தற்போதையச் சூழலில் இந்நூலில் சுப்ரபாரதிமணியனின் செகந்திராபாத் அனுபவங்கள் இலக்கிய மதிப்பீட்டில் உயர்ந்து நிற்கிறது. (ஓ..செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் ரூ 100 : என்சிபிஎச், சென்னை ) 0 Oh Hyderabad The Unique Face Writer Subrabharathi Manian had resided in Secunderabad, one of the twin cities, for eight years. He was employed in the telecom office in Hyderabad. This book speaks about his experiences during his stay In Secunderabad. Man is a talking animal, it is said. Going from one place to another, yet to another and so on is called migration in English. Crows don’t go far away from their nests. On the other hand, doves, cranes and storks go away for kilometres and then return. Subrabharathi Manian is a migratory bird. He was born in Tirupur and from there he had gone to Conoor, Hyderabad, Pollachi, Udumalpet and to other places. Each man has his own unique face. Still, everyone has many faces behind the one face that is seen by others. Subrabharathi Manian’s foresight is clearly visible in this book. Everyman has a limited relationship with others who are his fellow travellers in his life. Subrabharathi Manian has succeeded in bringing out lively the uniqueness of his relationship with others. This could be felt as one reads his book. Oh Secunderabad! Is a collection of 24 essays. These provide a live commentary on his experiences during his stay in Secunderabad. Everyone has his own unique experiences. But Subrabharathi Mania has the skill to sketch them out in writing. This book is a good example. He knows that Amirthan of Rasi Cements, Mani of Rama Naidu Studio and Na. Kathirvelan would read his views about them. He has the rare courage to meet them in person even after describing their character including their shortcomings. It seems that he has taken things in a lighter vein. When someone raises the question, “Where has Ranganna gone? He could not be seen for days!”, the reply is always, “I am amidst the buffaloes in the Monda market. If it is found that one of the Monda market buffaloes is missing, then it means that Ranganna is not there!” This paragraph alone bears testimony to Subrabharathi Manian’s skill in sketching out characters. Monda market is a popular and important vegetable market in Secunderabad. The power of his memory, recalling every incident and every person, from conducting book exhibitions to running the literary magazine, Kanavu is astonishing. Even after thirty years, Kanavu is still alive! He talks about Chilkur Balaji temple, the visa Balaji temple! I also have a similar experience. When I read about Subrabharathi Manian’s experience I just wondered how the same type of experience could have happened to both of us! It’s a surprising piece of information that N.T.R. would eat three full chickens in the early morning! The dense longevity of my friendship with Subrabharathi Manian has crossed many years! 3 I still recall the pleasant Sundays I’d spent with his family. I’m very much grateful to him for those pleasant times. This collection has strongly stimulated those memories! The title Oh! Secunderabad (Reminiscences) is apt! As writer Ashokamitran belonged to Secunderabad, he has written hundreds of short stories, two novels including The Eighteenth Parallel focussing on its life. Subrabharathi Manian has also written more than fifty short stories and two novels (Matrum Silar and Sudumanal) making it their central stage. Both of them vibrate in the same frequency. As Ashokamitran is now dead, Subrabharathi Manian’s Reminiscences about Secunderabad commands a unique literary respect! - Perungkunroor, Hyderabad Oh Hyderabad....Prof S. Vincent My memories of Secunderabad go back to the early eighties where I had stayed for a fortnight twice. When time permitted between my academic works in libraries we visited historical monuments like Charminar and Golconda Fort and Salar Jung museum. Otherwise I was confined to the libraries of Central Institute of English and Foreign Languages (now EFLU) and The American Study and Research Centre. The vast campuses of CIEFL and the Osmania University which lay on our way to ASRC were very impressive. I also recall our visit to a house in a ‘dusty’ street in the thickly populated Old Hyderabad where we were treated to Hyderabadi biriyani. But none of these do you find mentioned in Oh, Secunderabad of Subrabharatimanian. It revolves round parks where literary meetings were held; it portrays the squalor and poverty the common man endures; it delineates characters the author encountered in minute details. The pen pictures of these men and women stir up varied reactions in you when they are accompanied by a brief sketch of their background. There are prominently literary giants like Na. Pa. and Asokamitran casually mentioned as if they were part of the author’s daily life. Do you get any picture of the author? Yes, of course. His passion for the mission of taking contemporary literature to the few Tamil readers present in the twin cities, his persistent efforts to conduct book festi0vals against all odds and the emotional reactions arising out of domestic quarrels are expressed in a lively, sometimes touching, manner. One wonders how the author had remained in that dusty place for so long. The word ‘dusty’ occurs often in the narratives but used with a sense of humour. The Fever Hospital area where his office was situated, the place where he resided, the parks where his meetings were held are vividly portrayed. His adventurous attempts to enter the vineyard of an important political leader from Tamil Nadu (you know who) are hilariously narrated. The pen pictures of his friends like Velayutham, the Fan Club companions and the pavement book seller, Prakash of Osmania General Hospital are unforgettable. Oh, Secunderabad invites you to a feast of a variety of narratives and you can never miss the personality of Subrabaratimanian unobtrusively peeping over your shoulders. S. Vincent