* திருப்பூர் சக்தி விருது 2019 விழா (பெண் படைப்பாளிகளுக்கான சிறந்த
படைப்புகளுக்காக)
* பெண் படைப்புலகம்
கருத்தரங்கு
... 2/6/19 ஞாயிறு மாலை.4 மணி.. பி.கே.ஆர் இல்லம்,
(மில்
தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,
திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெறுவோர்
உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல்,
செல்வகுமாரி புதுவை ,
தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர், இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் , கமலதேவி உறையூர் ,
தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி, வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன்
சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்
வருக ..
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* திருப்பூர் சக்தி விருது 2019 விழா *
... 2/6/19 ஞாயிறு மாலை.4 மணி.. பி.கே.ஆர் இல்லம்,
(மில்
தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,
தலைமை : தோழர் பி ஆர். நடராஜன்
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் )
சிறப்பு விருந்தினர்கள் : திருவாளர்கள் சுதாமா கோபாலகிருஷ்ணன், பித்தன் நடராஜன்,
கேபிகே செல்வராஜ்
திருப்பூர் சக்தி விருது 2019
விருது பெறுவோர் :
உமா மகேசுவரி கோவை
, தனசக்தி நாமக்கல்
, நா.
நளினிதேவி மதுரை,
பரிமளாதேவி திண்டுக்கல்,
செல்வகுமாரி புதுவை ,
தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர், இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் , கமலதேவி உறையூர் ,
தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி, வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்,
ஓவியர் ஏ .தர்ஷணி கோவை
* ஓவியக்கண்காட்சி: இயற்கை ஓவியங்கள்
“ மரம் அறிய..” .
ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி,
ஆகியோரின் ஓவியங்கள்
* நூல் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “ திருப்பூர் “ ( திருப்பூரை மையமாகக் கொண்ட
சிறுகதைகள் தொகுப்பு - நிவேதா பதிப்பகம்
சென்னை வெளியீடு , ரூ125 )
* நூல் அறிமுகம் .: *
* சுப்ரபாரதிமணியனின் ” திருப்பூர் 100 “ –சி.ரவி .( திருப்பூர் பற்றிய கட்டுரைகள்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். , திருப்பூர் மாவட்டம் வெளியீடு ரூ 100 )
* பெண் படைப்புலகம் கருத்தரங்கு : விருது பெறும் பெண்
படைப்பாளிகள்
நன்றியுரை :தோழர் சண்முகம்