இரண்டாம் உலகக்
குழந்தை இலக்கிய மாநாடு : சுப்ரபாரதிமணியன்
* தமிழில் வரும் சிறுவர் இலக்கிய நூல்கள் அரைகுறையானவை
என்றார் இலங்கை ஓகே குணநாதன் . அவரின் அரைகுறை வாசிப்பில்..
* ரகசிய மாநாடு போல் இளம் எழுத்தாளர்களின்
பங்களிப்பே இல்லாமல் முடிந்தது துயரமானது.
சென்றாண்டு
கோலாலம்பூரில் இதன் முதல் மாநாடு நடந்தது. இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில்... 10% கூட அதன் தீவிரத்தில் இங்கு இல்லை . பலரின் கருத்து
இப்படி. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்
* காட்சி வடிவத்திற்கு தமிழ்ச் சிறுவர் இலக்கியம்
இடம் பெயர வேண்டிய சூழல் என்ன . ஒ்வியர் மருதுவின் சிறப்பான உரை.
* சென்றாண்டு கோலாலம்பூரில் இதன் முதல் மாநாடு
நடந்தது. இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில்... 10% கூட அதன்
தீவிரத்தில் இங்கு இல்லை . பலரின் கருத்து மலேசியா பாலமுருகனின் 3 சிறார் நூல்கள்
பற்றிிய மலேசியா குணநாதனின் சிறப்பான ஆய்வு திண்டுக்கல் மாநாட்டில்..இப்படி.
மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்
* இரண்டாம் நாள்
சில நல்ல அமர்வுகள் இருந்தது ஆறுதல்