( வெளியீடு கனவு, திருப்பூர் )
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு
தோழர்களுக்கும்தோழிகளுக்கும்வணக்கம்.
சுற்றிவிடப்பட்டபம்பரம்ஆடிமுடிந்துதரைவீழ்வதற்குஇடையில்நிகழும்நாடகம்தான்வாழ்க்கைஎன்பார்கள்.
எதார்த்தமானவாழ்க்கைக்குவருவதற்குள்ஏற்படுகிறஅனுபவங்கள், வேதனைகள்
,அனுபவித்ததுன்பங்கள், இடையிடையேசிறியவெற்றிகள்இவைதான்வாழ்க்கை.
என்பதுகளில்அப்போதான்சுற்றிவிடப்பட்டபம்பரமாய்வேகமாய்சென்றுகொண்டிருந்தபோது,
ஏதோகொஞ்சம்தமிழும்கைவந்தது. நண்பர்களுக்குகடிதங்களைஎழுதிய
கைசிட்டாஇது, இதற்க்குகவிதைஎன்கிறவர்ணமிட்டுஅதைபுத்தககமாக்கியும், வெளியிட்டும்மகிழ்ந்தஇனியநண்பர்ஆர்பிஎஸ்அவர்களுக்குஇதுசமர்ப்பணம்.
என்னுடையஒரேகவிதைதொகுப்பானபொய்வண்ணத்தைமீண்டும்கணினிபுத்தகமாகவெளியிடுவதில்முழுமுயற்சிஎடுத்துவரும்அவரைநான்என்னசொல்லிமகிழ்விக்கமுடியும்?
நன்றிஎன்பதா? கடப்பாடுஎன்பதா? எப்படிசொல்ல?
தெரியவில்லை. இருந்தாலும் R P S உங்களால்தான்இதுசாத்தியப்படுகிறது.
நெஞ்சார்ந்தநன்றிகள்.
அந்தகவிதைதொகுப்பில்உள்ளகவிதைகளைமீண்டும்ஒருகணனிபுத்தமாக
(கவிதையாக) வெளியிடுவதில்மகிழ்ச்சி..
..டாக்டர்..அண்ணாபரிமளம்...
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு
.. அருமைதம்பிசம்பத்அவர்களின்கவிதைதொகுப்புதமிழுக்குமற்றொருபுதுவரவு.
நமதுசமுதாயஅவலங்களைபடம்பிடிப்பதுடன், ஆணித்தரமாககன்னத்தில்அறைவதுபோல் ,எடுத்துஇயம்புகிறார்கவிஞனுக்குஉள்ளதீரத்துடன், தெளிவுடன்.. கவிஞன்ஒருகாலக்கண்ணாடிஎன்பார்பேரறிஞர்அண்ணா.
இவர்அந்தப்பட்டியலில்தன்னைஇணைத்துக்கொள்கிறார்,
இந்தகவிதைத்தொகுப்புமூலம். இன்றையதினம்நம்தமிழ்சமுதாயத்தைஆட்டிப்படைக்கின்றஅவலங்களானசாதிவெறி
,மதவெறி ,மூடநம்பிக்கைகள்இவைகளைச்சாடுகின்றகவிஞர்சம்பத்அவர்கள், மனிதம்நிலைக்க, மனிதநேயம்தழைக்கவழிகளையும்சொல்லுகிறார்அவர்கவிதைகள்மூலம்.
இந்தநெருப்புக்கவிஞர்எங்கள்ஊர்தேர்என்றகவிதையில்
''நேற்றும்தேர்இழுத்தார்கள், போலீஸ்புடைசூழ.. காசீம்பாய்கடைபூட்டிமூன்றுநாள்ஆச்சாம்''
என்கிறவைரவரிகள், மதவெறியில்இன்றையமனிதசமுதாயம்சிக்கிசீரழிவதைமனம்நொந்துஎடுத்துரைக்கிறார்..
சுதந்திரத்திற்குவயதுஐம்பதுஎன்கிறகவிதையில்
''வண்டுகள்கற்பழித்ததுஎன்றுமலர்கள்ஓலமிட்டதுஉண்டா?
மலர்களெல்லாம்என்அடிமைஎனவண்டுகள்எக்காளம்இட்டதுஉண்டா?''
எனக்கேட்டுதான்ஒருநல்லகவிஞன்என்பதைவெளிப்படுத்துகிறார்.
மலர்கள்பேசும்எனும்கவிதையில்'' நான்வண்டினால்புணரப்பட்டுதாயாகும்முன் ,என்னைபறித்து, என்தாய்மையைபறித்து,
உன்காதலியைதாயாகதுடிக்கிறாயேஞாயமா? இதுமல்லிகையின்மனக்கூச்சல்'' எனக்கேட்பதுஅவரின்கவித்திறனுக்குமற்றொருசான்று.. சேர்மன்என்கிறகவிதையில் ''ஜாதிகுப்பைகளைஅகற்றஎந்தசேர்மன்எப்போதுவருவார்
?மதப்பிணங்களைஎரிக்கபுதுசுடுகாடுஎப்போதுதருவார்??''
என்றும்பொங்கல் 96 என்கிறகவிதையில் ''எப்போதுஇரத்தபலிகளைநிறுத்தபோகிறாய்?
எரிவதுயார்என்றாலும்எரிக்கப்படுவதுமனிதநேயமே,
வெட்டுவதுநீயேஆனாலும்வெட்டப்படுவதுசகோதரத்துவமே''
என்றுபாடுவதில்அந்தக்கவிஞனின்மனம்வெளிப்படுத்துகிறது..
காலண்டர்எனும்கவிதைநடுத்தரவர்க்கத்தின்அழகியபடைப்புபடப்பிடிப்பு.
ஏழையின்விண்ணப்பம்என்கிறகவிதையில் 'அரிசனசகோதரன்நுழையாக்கோவிலைதகர்க்கச்சொல்லலாமா? இல்லைதரிசனம்மறுக்கும்ஆண்டவனையேகொஞ்சம்தள்ளிவிடலாமா?'' என்கிறார்இந்தபுதியபுரட்சிநந்தன். சுதந்திரதினபொய்எனும்கவிதைஇன்றையதரங்கெட்டஅரசியலைப்பற்றியதரமானபடப்பிடிப்பு.
ஆண்டிஎன்கிறகவிதையும்அப்படியே. இப்படிஇவர்கவிதைகள்ஒவ்வொன்றும்எரிமலை. சாதிமதம்மூடநம்பிக்கைகள்வரதட்சணைகொடுமைகள்கல்விஇன்றுகாசாக்கப்படும்அவலம்,
அரசியல்வாதிகள்ஆன்மீகவாதிகள்இவர்களின்இன்றையஇழிநிலைஇவைகளைநோக்கிவீசப்படும்வெடிகுண்டுகள்..
கவிஞரின்உரையில்'' நான்ஒருநாத்திகனாய், கல்லூரிகாலங்களில்மார்க்சிஸ்ட்டாய்,
இன்றுஒருபகுத்தறிவாளனாய், எனஅறிமுகப்படுத்திக்கொள்கிறார்.. அவர்கவிதைகளில்அந்ததன்மானகவிஞனைநாம்காண்கிறோம்..
பேரறிஞர்அண்ணாஅவர்கள்ஒருகவிஞரைவாழ்த்துகிறபோதுஅவர்பாராட்டியஅந்தவரிகள்எனக்குநினைவுக்குவருகிறது..
அணிதெரியுமென்பதால்தரப்பட்டகவிதைகள்அல்லஇவைகள்,
சமூகபிணிபோக்கும்மருந்துதருகிறார்என்பார்.
அவரதுகவிதைகளைப்படித்தபோதுஅந்தவரிகள்தான்என்நினைவுக்குவந்தது.
தம்பிசம்பத்அவர்கள்தமிழ்கவிதைஉலகிற்குஒருபுதியவரவு.
தமிழன்னைக்குஇவர்படைத்திருக்கும்இந்தக்கவிதைபடையல்தமிழ்அன்னைக்குஒருமணிமகுடம்.
இவருடையதமிழ்ப்பணிதொடரட்டும்.. இவருடையசமுதாயப்பணிஇன்னும்முழுவீச்சில்வளரட்டும்எனதம்பிகவிஞர்சம்பத்அவர்களைநான்நெஞ்சாரவாழ்த்திமகிழ்கிறேன்..
அண்ணாபரிமளம்
சென்னை 34 ... ( வெளியீடு கனவு, திருப்பூர் )
கார்த்திகாராஜ்குமார்
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு
===============
நண்பனுக்கு..
பிரியமானசம்பத். ஆஸ்கர்ஒயில்ட்ன்சுயநலபூதகதையில்ஒருகாட்சிவரும். பூதத்தின்கொடுமையால்சூரியன்எங்கோஒளிந்துகொள்ள, வசந்தம்அந்ததோட்டத்திற்குவருவதையேமறந்துவிடும்.செடிகள்பூக்கமறுத்துவிட, மாறாபனிமூட்டம்,
மழை, குளிரானகுளிரில்மரங்கள்விரைத்துஇருக்கும்என்றெல்லாம்..
போனவாரத்தின்நாட்கள்அப்படியாகத்தான்இங்கு.
ஆனால்எந்தகுழந்தைவந்ததென்றுதெரியவில்லை.
நேற்றையசுவடுகூடஇல்லாதபுத்தம்புதுகாலைஇன்று.
மரங்களின்ஊடேபிளந்துஇறங்கும்கதிரவகிரணங்களில்தேவதையின்தொடலாய்மினுங்குகின்றனஎல்லாம்.யோபின்சுயவெறுப்பைபோல்சூழல்வெறுப்பாய்இருந்தஎல்லோரும்ஏங்கிக்கொண்டிருந்தமாற்றம்
.மெல்லமெல்லஇன்று. இதோ..
எங்கள்அலுவலகத்தில்கம்ப்யூட்டர்அறையில்நவீனஇயந்திரகணிப்பொறிகணிணிஇத்யாதிசமாச்சாரங்களுக்குநடுவேஒருநாள்ஒருசிறியகண்ணாடிக்குடுவையில்தெளிநீரில்இரண்டுவண்ணபுத்தம்புதுபூக்களைவைத்திருந்தார்புதிதாகவந்தயாரோ.
இதுவிசித்திரமாகவினோதமாகஎதையோஉணர்த்தமுற்படுவதைபோல்,
அந்தசூழலில்அதுமிளிர்ந்தது, பார்க்கப்பார்க்கஅதுஇடம்மாறிஎன்னுள்வந்துஎதைஎதையோசொல்லலாயிரற்று.
அனேகமாகஇதுபோன்றதொன்றாய்இருக்கலாமோஎன்னவோ.
உங்களின்அதிகப்படியானபயணமயமானநாட்களுக்குஇடையே,
வணிகமயமானஉங்கள்எண்ணங்களுக்குஇடையே, நவீனவியாபாரசாதன, சாதகபாதகமயக்கங்களுக்கிடையே,
நெரிசல்களுக்கிடயேநீங்கள்..
கவிதைகளும்எழுதுவது.
எனக்குநினைவிருக்கிறது. முன்பெல்லாம்வருடத்திற்குஇரண்டுதடவையோமூன்றுதடவையோஉங்களின்கவிதைகள்விசேஷகவனத்துடன்உருவாக்கப்பட்டுஉங்களின்கடிதம்வண்ணவண்ணகுட்டிக்குருவிகூறுவதைபோல்வரும்.
கவிதைகளில்அறியவரும்பொறி, கவிதைகடிதத்தைஅப்படியேவைத்துவிடாமல்உங்களைப்பற்றிசிலநண்பர்களிடம்அதுபேசவைக்கும்.
கவிதையைப்பற்றிபேசுவதைவிடஇப்படிகவிதைஎழுதுகிறமனநிலையில்உள்ளசம்பத்பற்றி.
இலக்கியம்குறிப்பாக, கவிதைநாம்புரிந்துகொண்டவற்றைமீறிகுரல்களைநுட்பமாககேட்கும்காது.
நாம்பார்த்துக்கொண்டிருப்பவற்றைகடந்துபார்க்கும்கண்,
என்றுஎங்கோபடித்ததுஇந்நேரம்நினைவிற்குவருகிறது.
நீங்களும்உங்களைசுற்றிஇப்படியாகத்தான்அவதானிக்கிறார்கள்போல.
அவைகள்உங்களுக்குள்ஏற்படுத்துகிறபாதிப்புகளைவிளைவுகளைஎதிர்விளைவுகளைஇப்படிகவிதைமுயற்சிகளில்உங்களைஅமரவைத்திருக்கவேண்டும்.
உங்கள்கவிதைகளில்என்னைகவர்ந்தகாரியம்என்னவெனில்உங்கள்கோபம்.
இருக்கிறஎதார்த்தம்பற்றியதானஎரிச்சல்.
அப்படியேமுரட்டுத்தனமாகஆவேசமாகவெளியாகாமல்ஒருவிதஎள்ளல்தொனியோடுசமயங்களில்பலமானகிண்டலாக.
இன்னும்அப்படியேகாட்சிகளைகோர்த்துசேர்த்துஇறுதியில்ஒருவிமர்சனத்தைநாசுக்காகநழுவவிட்டுபோகிறவிதமாகஅமைந்திருப்பதுதான்.
உங்களின்முதல்கவிதையானஎங்கள்ஊர்தேரிலேயேஇதைப்பார்க்கலாம்.
கிராமநகரப்பகுதிகளில்தேர்வரும்காட்சிசித்திரங்கள்இதோஇதோஎன்றுமுன்னாள்போடுகிறீர்கள்
.ஆனால்கவிதையின்இறுதியில்வைத்திருக்கிறஅதிர்ச்சிஉங்கள்கோபத்தைநேர்த்தியாகசொல்கிறது.
காசிம்பாயின்பழையதும்புதியதுமானமனநிலைகள்சூழலைப்பற்றியஉங்களின்பார்வையைஅழகாகச்சொல்கின்றன.
சகஜநிலைமையைநிலவியமனிதநேயத்தை, மதநல்லிணக்கத்தைமாற்றியவர்கள்போலஇருக்கிறகோபம்மறைமுகமாய்சொல்லப்படுகிறது.
நினைவில்ஒருசந்தோஷமாய். தங்களின்தமிழில்இனிமையாய்வந்ததேர் .இன்றுசூழ்நிலைபயத்துக்குஉள்ளாகிபதட்டத்தின்நடுவே RAF அணிவகுக்கயார்காரணம், எதற்காகஎன்றபலகேள்விகளைநம்மிடம்எடுப்பதுதான்கவிதையின்நல்லவிஷயம்.
அணுகுண்டுவெடித்தகாலையிலும்இன்னொருவிதமானஎள்ளல்தொனி.
சுதந்திரத்திற்குவயது 50 தேசத்தின்யதார்த்தநிலைமைகுறித்தஉங்களின்ஆற்றாமைகவிதைமுயற்சியாகிஇருக்கிறது
.தொலைந்துபோனநொய்யல்சுற்றுச்சூழல்பற்றிவந்தநல்லகவிதைகளில்ஒன்றாகசொல்லமுடியும்.
ஒருநதிமெல்லசாவதுசீரழிந்துபோவதுஎத்தனைமுக்கியமானவிஷயம்
.அந்தசோகத்தைகொஞ்சம்கோபமும்கலந்தசொல்கிறகவிதை.
தீபாவளியில்சமூகத்தில்பலவிதகாரணங்களால்குறுகிப்போனமனதுக்காரர்களைசித்திரங்களாகமறுப்புகாட்டியிருக்கிறது.
இதேபாணிமலர்கள்பேசும்கவிதையிலும்தொடர்கிறது,
மனிதமனதின்பலவிதமானசிறுமைகளைசுட்டிக்காட்டுகிறவிதமாக...
சேர்மன்கவிதையில்சோதனமானஒருகிண்டல்மட்டுமே
.ஆனால்வாழ்கஇந்தியாசற்றுமாறுபட்டுஉங்கள்கோபங்களைகிண்டலுடன்கேள்விகளாகவைத்திறதைஅழகாகசெய்திருக்கிரீர்கள்.
ஜனவரி 30,முடம்வித்தியாசமானநல்லசமூககவிதைகள்சமூகத்தில்செய்தவர்தன்னையும்அப்படிசெய்துகொள்ளுகிறவிதமாய்சிலகவிதைகளும்எழுதிஇருக்கிறீர்கள்.
ஆனால்எதிரிகளும்மற்றும்நான்,
கவிதைகள்தன்னம்பிக்கையைசொல்கிறநேர்த்தியானவரிகளைக்கொண்டுஇருக்கிறது
.
தொலைந்துமுகம், காலண்டர், புத்தாண்டு,
காணவில்லை, அமர்நாத்அரிச்சுவடி, புதியபாடத்திட்டம்,
ஏழையின்விண்ணப்பம்எல்லாமேஒரேதளத்தில்வெவ்வேறுபிரச்சினைகளைநன்றாகசொல்லவருகிறகவிதைகள்.
இவைகளைப்பற்றியும்எழுதலாம்இன்னுமே.
ஆகசம்பத்உங்கள்கவிதைகளின்குரலைசமூகத்தின்மீதானவிமர்சனங்கள்என்றுபொதுமைப்படுத்தலாம்போலிருக்கிறது.
மொத்தத்தில்நீங்கள்உங்கள்கவிதைகளைஇன்னும்இன்னும்விரிவாக்கிகொள்ளவேண்டுமெனவிரும்புகிறேன்.
அதுஉங்களுக்குசாத்தியமும்கூட.
எல்லாவற்றிலும்கவிதைஇருப்பதேகவிதைக்குஎதிரானஒருமிகப்பெரியவாதம்என்றதேவதேவனின்வரிகள்பலவிஷயங்களைஉங்களுக்குஉணர்த்தக்கூடும்.
சொல்லாமல்சொல்லிபுரியவைப்பதுநல்லசிறந்தகவிதையின்குணம்என்பார்கவிஞர்நண்பன்.
என்ஆதர்சனகவிஞனின்வரிகளையும்எழுதத்தோன்றுகிறது.
இப்போது.
வாழ்வுதானேகவிதை! வாழ்வுதானேகலை! வாழ்வுதானேஎல்லாம்!
இந்தவாழ்க்கையைஉணர்வுபூர்வமாகத்தானேஅணுகிக்கொண்டுகொண்டிருக்கிறோம்?
அப்புறம்கலையைமட்டும்அறிவுபூர்வமாக்கஏன்முனையவேண்டும்?
உணர்வின்கிரணங்களின்கையில்ஒருதாவரம்போலஇந்தகவிதைகள்வளர்ந்துசகலதிசைகளிலும்மொழியின்விதைகளைகாற்றாலும்,
பறவைகளாலும்மனிதர்களாலும்பரப்பட்டும்.
உங்கள்கவிதைதொகுப்புவெற்றியடையஎன்வாழ்த்துக்கள்
.
மிகமிகஅன்பாக
கார்த்திகாராஜ்குமார்
உதகை.
டிசம்பர் 15 1998( வெளியீடு கனவு, திருப்பூர் )
பொய்வண்ணம் : கவிதைத்தொகுப்பு
புதியபயணமாய்...
கரிசல்மண்பூமியில்வேர்பரப்பிசமாதானவண்ணத்தில்வெடிக்கும்பருத்தியின்பரிணாமம்நூலை,
உழைப்பின்திறத்தில்வண்ணஆடைகளைவழங்கிமனிதநாகரீகத்திற்குஅழகுசேர்க்கும்ஊர்திருப்பூர்..
இயந்திரங்களின்இரைச்சலில்டாலர்களின்பளபளப்பில்கரன்சிகளின்கந்தைகளில்இருந்துஒருகவிதைநூல்
.ஆச்சரியம்தான்.
கவிதைஎழுததளம்வேண்டும். புதியகளம்வேண்டும். காலம்வேண்டும்
.அவமானம்வேண்டும். நல்லதமிழ்நூல்கள்ஆயிரம்படிக்கவேண்டும். இவைபழையபார்முலாக்கள். காலம்இதைகவனிக்கிறது
.இந்தசெய்திகளைஉடைத்தஎதார்த்தகவிதைநூல்பொய்வண்ணம்.
வர்கங்களின்முரண்பாடுகள்உச்சநிலையில்ஊர்வலம்போகிறது.
இந்தசமயத்தில்உடமைவர்க்கத்திலிருந்துஒருகவிதைகுரல்ஆச்சரியம்.
பழையனகழிதலும்புதியனபுகுதலும்என்றானேபாரதி.அதுதானோ? எதாகஇருந்தாலும்அதைவரவேற்போம்.
உணர்வுகள்வர்ககட்டுப்பாடுகளில்சிக்கிதவித்துபுரண்டுவிடுதலைபெற்றுநதியாகஓடிவரும்ஆர்வம்பார்க்கையில்எனக்குஒருசெய்துதோன்றுகிறது.
கவிதைஎழுதமனசுவேண்டும் .மனிதன்வேண்டும். மனசும்மனிதனும்உள்ளமனிதன்வேண்டும்.
இன்னபிற.
யுவராஜ்சம்பத்என்கிறஈரமானமனிதமனம்வர்க்கமாசுக்களைதுடைக்கும்புதியமுயற்சி.
மனசின்கோபங்கள்தாகங்கள், எண்ணங்கள்மற்றும்கனவுகள்இவற்றைநிதர்சனமாகஎதுகைமோனைபடிமவிலங்குகளில்சிக்காமல்எதார்த்தமாகவெளியீடுசெய்துஇருப்பதுஇவரின்பலம்.
பொய்வண்ணங்களில்நிஜமானஎண்ணங்கள்நிறையஇருக்கிறது.
இந்தியஇளைஞனுக்குகிடைக்காதவேலைபோல ..
எங்கஊர்தேர்என்கிறகவிதையில்இந்தியாவின்சமயசார்பின்மைஇன்றுஎப்படிஇருக்கிறதுஎன்றுஎளிமையாகஅதேசமயம்வலிமையாகசொல்லப்பட்டிருக்கிறது.
வீட்டின்வெள்ளைசுவர்களில்ஓட்டையைமறைக்கும்ஏழைவீட்டுகாலண்டர்சம்பத்தின்வண்ணத்தில்வித்தியாசமாய்விழுந்திருக்கிறது.
தன்மீதுதானேகொண்டகாதல், நம்பிக்கைஇவைஎன்பிரியஎதிரிகளேகவிதையில்கம்பீரமாய்வெளிப்பட்டிருக்கிறது"
ஓடிவிடமாட்டேன். நிச்சயம்ஜெயிப்பேன். உங்களுக்காவது"
என்னதன்னம்பிக்கை. இதுதான்உண்மையில்கவிதையின்உரம்.
அமர்நாத்அரிச்சுவடிஎன்கிறகவிதைஎன்னைசிலிர்க்கவைத்தது.
ஆளும்வர்க்கம்தொடர்ந்துதன்னைவசந்தமாய்வைத்துக்கொள்ள,
பாமரமக்களிடம்நிரந்தரஇருட்டாய்பரவிக்கிடக்கும்சாதிமதஇனமற்றும்அரசியல்உணர்வுகளைஎப்படிபயன்படுத்திக்கொள்கிறதுஎன்பதைஎதார்த்ததொணியில்எள்ளிநகையாடுகிரார்.
அவர்களின்அறியாமைஇருள்ஏன்இன்னும்அகற்றப்படவில்லைஎன்றுஉரக்ககேட்கிறார்.
.பிரிவுதான்பிரியம்என்றுசொல்லடிதோழிஎனசுகராகங்களும்உண்டு.
தேசம்குறித்தும்சமூகமக்களின்அவலங்கள்குறித்தும்கவிதைகோபமாய்,ரௌத்திரமாய்,கூர்வாளாய்வெளிப்பட்டிருக்கிறது.
பொங்கல் 98 என்கிறகவிதையில்அவர்கவலைகண்களில்ஈரத்தைவரவழைக்கிறது .
பார்வைஎன்றகையெழுத்துப்பிரதியின்கைபிடித்துஅதைநடத்ததோள்கொடுத்தசம்பத்,
இளைஞர்அமைப்பாய்ஏற்றம்பெற்றபோதுஅதற்குதூணாகஇருந்தசம்பத்.
பலகொள்கைமுரண்பாடுகள்முட்டியபோதும்மனிதமும்நேசமும்மாறாமல்இருந்தசம்பத்.
எனபழையபாசமானவாசமானநினைவுகளோடுபார்க்கையில்இந்தக்கவிதைநூல்அதன்பரிணாமமோஎனஉரிமையாய்நினைக்கத்தோன்றுகிறது.
யுவராஜ்சம்பத்தின்பொய்வண்ணம்உண்மைஅனுபவங்களின்பதிவு
.தலைமுறைகளுக்குவிட்டுச்செல்லும்எதார்த்தசெய்தி.
புதியமுயற்சி. புறப்படட்டும்நிஜத்தின்அலையாய், புதியபயணமாய்..
அன்புடன்பார்வைராஜாமணிபி.இ. உதவிபொறியாளர்.. தமிழ்நாடுமின்சாரவாரியம்.. திருப்பூர். ( வெளியீடு கனவு, திருப்பூர் )
===================