கனவு
நடத்தும் ஒரு நாள் திரைப்பட விழா
( குறும்படங்கள்/ ஆவணப்படங்கள்/
உலகத்திரைப்படங்கள் )
24/1/2020 காலை 10 மணி முதல் மாலை வரை
இடம்:
ஏஞ்சல் பொறியியல் கல்லூரி., திருப்பூர்
.
சந்தோஷ்
( 96291 13505 ),
கவுசிக்
ஸ்ரீராம் ( 97897
63053 ) சுப்ரபாரதிமணியன்(
9486101003 )
வருக...(
கனவு திரைப்பட இயக்கம் / இலக்கிய இதழ் )
*
திரையிடப்படும்
சில படங்கள் பற்றி
1. திருப்பூர் : “ டாலர் சிட்டி “ ஆவணப்படம்
இயக்குனர்
ஆர்.பி. அமுதன் .77 நிமிடங்கள்
2. :
இன்ஷா
அல்லாஹ்.-முழு நீளத் திரைப்படம் ( இதுவரை திரையரங்கில் திரையிடப்படாதது) 25 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள்
பெற்றது
திருப்பூர்
தயாரிப்பாளர் : சாகுல் ஹமீது.
திரைக்கதை
& இயக்கம்: பாஸ்கரன்.
கதை:
தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ்
ராஜகுமாரன்.
* அமுதனின் புதிய ஆவணப்படம் : என் சாதி
* மற்றும் பல சர்வதேச திரைப்பட விழா விருது
குறும்படங்கள், ஆவணப்படங்கள், திருப்பூர் இளம் இயக்குனரின் குறும்