எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு
---------------------------------------------------
நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை,
பசுமைப்பூங்கா )
இலக்கிய அமர்வுகள் :குறும்பட, ஆவணப்பட
அமர்வுகள்: சுற்றுச்சூழல்
அமர்வுகள்
ஒருங்கிணைப்பு:
இலக்கிய அமர்வுகள் : இளஞ்சேரல்
குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: அமுதன்
சுற்றுச்சூழல் அமர்வுகள் :
சேவ் அலோசியஸ்
இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40
பேருக்கு மட்டும்)
விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279)
பதிவுக்கு ; 944235 0199 க்கு
குறுஞ்செய்தி அனுப்பலாம்.subrabharathi@gmail
.com ல் மின்னஞ்சல் அனுப்பவும்
நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்
முகாம் அமைப்பு : ” சேவ் “
அலோசியஸ், ” கனவு “
சுப்ரபாரதிமணியன்