30 வது தேசிய புத்தகத் திருவிழா
மத்திய அரசு
நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து
நடத்தும்
தேசிய புத்தகத் திருவிழா
15/11/15 ஞாயிறு
மாலை 6 மணி : இலக்கிய நிகழ்ச்சி
இடம்: நமது
ஆரியபவன் ஹோட்டல் எதிரில்
( பழைய பேருந்து நிலையம் அருகில் ) காமராஜ் சாலை, திருப்பூர்
* சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் அறிமுகம் “
சமையலறைக்கலயங்கள் “ ( ரூ 110 ), “ பிணங்களின் முகங்கள் “ ( ரூ160 ) : இரண்டும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியீடு
* நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட புதிய நூல்கள் அறிமுகம்
* வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசு
பெற்ற “
விசாரணை” திரைப்படத்தின் மூல நூல் ஆசிரியர் கோவை சந்திரகுமார் அவர்களுக்குப் பாராட்டு
தலைமை : ஆர்.
ரங்கராஜன் ( மேலாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோவை ) முன்னிலை
: அ.கணேசன் , ( மண்டல மேலாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோவை )
சிறப்புரை:
இரா.காமராசு (பொதுச்
செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
எம்.இரவி ( மாவட்ட செயலாளர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
)
ப.பா.இரமணி ( மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் )
வாழ்த்துரை:
ஆர். ஈஸ்வரன்( தநா.முற்போக்கு
எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம் )
மலர்கள் ராஜீ (
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
நாவல்கள்
அறிமுகம் : கா. ஜோதி
ஏற்புரை :
சந்திரகுமார், சுப்ரபாரதிமணியன்
மற்றும் : கவிராத்திரி; கவிஞர்களின் கவிதை வாசிப்பு .. வருக
8/11/15 ஞாயிறு
மாலை புத்தக அரங்கில் :
கவிராத்திரி;
கவிஞர்களின் சங்கமம். கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .
புத்தகக் கண்காட்சி 30/11/15 வரை
நடைபெறும் சிறப்புக் கழிவு 10%