எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு
நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )
இலக்கிய அமர்வுகள் :குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: சுற்றுச்சூழல்
அமர்வுகள்
ஒருங்கிணைப்பு:
இலக்கிய அமர்வுகள் :
இளஞ்சேரல்
குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்:
அமுதன்
சுற்றுச்சூழல் அமர்வுகள்
: சேவ் அலோசியஸ்
இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்)
பதிவுக்கு ; 944235 0199 க்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.subrabharathi@gmail
.com ல் மின்னஞ்சல்
அனுப்பவும்
முகாம் அமைப்பு : ” சேவ் “ அலோசியஸ், ” கனவு “ சுப்ரபாரதிமணியன்