சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 18 டிசம்பர், 2021
டாலர்பவுண்ட்ரூப்பியா :
முன்னுரை
கி.நாச்சிமுத்து( மேனாள் சாகித்ய அகாதமி தமிழ் ஒருங்கிணைப்பாளர் )
சிற்றூர்வாழக்கைமுதல்பேரூர்வாழ்க்கைவரைபலவற்றைஅச்சுஅசலானஅனுபவச்செறிவோடுபலபடைப்புக்களைத்தந்தசுப்ரபாரதிமணியன்அண்மைக்காலத்தில்சுற்றுச்சூழல்பற்றியஅக்கறைகொண்டபடைப்பாளியாகமுத்திரைபதித்துவருகிறார்.தமிழின்சிறந்தஇலக்கியப்படைப்பாளியாகவும்இதழாசிரியருமாகவும்திகழும்இவர்உலகமயமாதல்என்றஇராட்சதன்திருப்பூர்என்றநடுத்தரநகரைஅனைத்துலகஅழுக்குபுரியாகஉருமாற்றியநரகத்தின்மனசாட்சியாகவலம்வருபவர் .அதன்சொல்லோவியராகத்தனித்துநிற்கும்இலக்கியச்சிற்பியாகத்தன்னைச்செதுக்கிக்கொண்டவர்.
சமுகப்போராளியாகவிளங்கிவரும்எழுத்தாளரானசுப்ரபாரதிமணியனுடையஇலக்கியப்பணிஅரைநூற்றாண்டைஎட்டிக்கொண்டிருக்கிறது.அவருடையகைத்துணைபோன்றுஅவர்கொண்டுவரும்கனவுஎன்றதமிழ்ச்சிற்றிதழ்அவர்ஆற்றிவரும்இலக்கியப்பணியின்வரலாற்றுப்ஆவணம்.மறைந்தஅவர்துணைவிசுகந்திசுப்பிரமணியன்நல்லகவிஞராகத்தடம்பதித்தவர்.அவர்எதிர்பாராதமறைவுதனக்குத்தந்ததுன்பத்தைக்கடந்துஇன்னும்தீவிரத்தோடுதன்இலக்கியப்பணியில்முனைந்திருக்கும்சுப்ரபாரதிமணியன்அண்மைக்காலத்தில்பலபடைப்புக்களைத்தந்துவருகிறார்.
இப்போதுசுப்ரபாரதிமணியன்நமக்குத்தரும்படைப்புத்தான்டாலர்பவுண்டுரூப்பியாஎன்றஇந்தநாவல்.இதற்குஒருஅணிந்துரைவேண்டும்என்றுஅவர்கேட்டுப்பலமாதங்கள்ஆகின்றன.காலம்தாழ்த்துக்கொண்டேவந்ததுஎனக்கேபொறுக்கமுடியவில்லை.அதற்குக்காரணம்உண்டு.சுப்ரபாரதிமணியன்படைப்புக்களைஎல்லாம்மறுபடியும்வாசித்துஒருவிரிவானதிறனாய்வுக்கட்டுரையாகஎழுதிவிடவேண்டும்என்றுநினைத்துக்கொண்டுஅவர்படைப்புக்களைஎல்லாம்திரட்டிஅலமாரியில்அடுக்கிக்கொண்டுவந்தபோதுஅலமாரித்தட்டுக்களில்இடம்போதவில்லை.அத்தனைநூல்கள் .மலைப்பாகஇருந்தது.இவற்றையெல்லாம்படித்துமொத்தமாகஎழுதத்தொடங்கினால்ஆண்டுகள்சிலவாகும்போலிருந்தது.எனவேஎன்பேராசையைவிட்டுவிட்டுஇந்தஅளவில்என்கருத்துக்களைஒருவாழ்த்துரையாகஎழுதிக்கொடுத்துவிடமுடிவுசெய்துஇதைஎழுதிக்கொண்டுள்ளேன்.
இந்தநாவல்இதற்குமுன்வந்தபுத்துமண்போன்றபாணியில்-சிறுகதைகள்போன்றநிகழ்ச்சிகள்கோத்ததுபோன்றுஅமைகிறது.கதைமாந்தர்களும்கோட்டுருவமாகத்தீட்டப்பெற்றிருக்கிறார்கள்என்றுதோன்றுகிறது.குழாய்ப்புட்டுபோலன்றிஉதிரிப்புட்டுப்போலஇருக்கிறது.இருந்தாலும்புட்டுப்புட்டுத்தான்.சுவையும்அந்தச்சுவைதான்.
கதைமுன்புதிருப்பூர்என்றுபடுஅப்பாவியாகஇருந்துஒருஊர்இன்றுஒருபகாசுரக்கார்ப்பரேட்டாகக்கொழுத்துப்போனதசையில்நிகழும்கூத்துக்களைஆடிக்காட்டுகிறது.
இந்தக்கதைதிருப்பூர்தொழிலதிபர்தேவ்என்றதேவநாதன்.அவர்முன்னாள்மனைவிகலா.அவர்கள்மகன்சத்தியார்த்திஇவர்களைமையமிட்டுநிகழ்கிறது.அவள்தோழியானமாடல்நிஷா.இவர்கள்தொழில்சம்பந்தப்பட்டவர்கள்பத்துபேர். அவரோடநண்பர்கள்பத்துப்பேர் .சந்திரன்என்றஒருதொழிற்சங்கத்தலைவர் . தேவ்குரூப்மேனேஜேர்தூயவன். ஆர்.டி.மேனேஜர்துரை.ஒருஎன்ஜீஓ .அட்வர்டைஸ்மெண்ட்ஏஜண்ட்ராகேஷ்.அடுத்துகருணாநிதிஎன்றவாழ்கவளமுடன்அணிஅறிவுத்திருக்கோயில்பேராசிரியர். தொழிற்சங்கஉறுப்பினர்கள்முப்பதுபேர்.கலப்புமணத்தில்பிறந்தநெதர்லாந்துபெண்தன்இந்தியத்தாயைத்தேடிக்கொண்டிருக்கிறவள்இன்னொருத்தி.இன்னும்லண்டனிலிருந்துவந்தஅலைன்ஸ்டோன் , பார்பராஇன்னும்சிலர்.இவர்கள்எல்லாம்நீலகிரியில்ஒருநட்சத்திரவிடுதியில்சந்திக்கிறார்கள்.ஒருபுதுபிராண்ட்கடைசிநாளிலேஅறிமுகம்செய்யும்நிகழ்ச்சி .அதுக்குஇன்னும்சிலர்.பாஷன்பரேட்,நடனநிகழ்ச்சி.இடங்களைச்சுற்றிப்பார்க்கும்ஒருசிறுஉள்ளுர்சுற்றுலாஇப்படிக்கதைநடக்கிறது.குதிரைமலைக்குச்சென்றபழையசுற்றுலாநினைவுகளும்சேர்ந்துகொள்கின்றன.
இந்தநிகழ்ச்சிக்குகம்பெனிமுதலாளிகள்வேண்டுகோளுக்குஇணங்கத்தொழிற்சங்கத்தலைவர்சந்திரன்தன்சகதொழிலாளர்கள்சிலரைஒருசுலோகம்எழுதும்போட்டிமூலம்தேர்வுசெய்துஊட்டிக்குஅழைத்துச்செல்லுகிறார்.
‘நாளைராத்திரிநம்மகம்பனியோடபுதுபுராடக்ட்ஒண்ணுஅறிமுகம்இருக்கு.வழக்கமானதுதா. இந்ததரம்ஊட்டியிலெநடக்குது .அவ்வளவுதா . கலைநிகழ்ச்சிகள் , விருந்துன்னுஇருக்கும் . ராத்திரிலேட்ஆயிரும். அங்கேயேதூங்கிட்டுகாலையிலெஐந்துமணிக்குபுறப்பட்டுநாமகம்பனிக்குத்திரும்பிருவம். ஞாயிறுஊட்டியில்முழுக்க. திங்கள்காலைகம்பனிக்குவருவம். எப்படியும்ஒம்பதுபத்துமணீக்குவந்திருவம். வேலைக்குவந்திரணும் .‘
என்றுதன்தொழிற்சங்கத்தோழர்களிடம்சொல்லும்அவர்முன்கூட்டியேசென்றுகம்பெனிஏற்பாடுசெய்திருந்தநட்சத்திரவிடுதியில்தங்குகிறார்.முற்றிலும்புதிதானஅந்தஅனுபவத்தைஅவர்எப்படிஎதிர்கொள்ளுகிறார்என்பதிலிருந்துகதைதொடங்கிநகர்கிறது.
இந்தக்கதையில்முடிவுறாதநிகழ்ச்சிகள்,பலமர்மமுடிச்சுகள்அவிழ்க்கப்படாமலேயேஇருக்கின்றன.
இதில்வரும்தொழிற்சங்கத்தலைவர்சந்திரன்தொழிலதிபர்தேவநாதன்மகன்சத்தியார்த்திஇன்னும்சிலரும்காணாமல்போகிறார்கள்.நட்சத்திரவிடுதியில்தங்கியபெண்ஒருத்திகாணாமல்போகிறார்.இன்னொருத்திதன்குழந்தையைவிட்டுவிட்டுமாடியில்இருந்துதற்கொலைசெய்துகொள்கிறார்கள்.ஒன்றாகவேமூன்றுநாட்களாய்காணப்பட்டநிஷாவும்காலாவும்கூடக் காணப்படவில்லை.
நிகழ்ச்சிதிடீரென்றுமுடிவுக்குவருகிறது.மர்மமுடிச்சுகளும்அவிழவில்லை.ஆனால்கதையும்முடிவுக்குவந்துவிடுகிறது.
‘தேவ்காணப்பட்டார். மறைந்துவிட்டார். சத்யார்த்திவந்தார்என்றார்கள்பார்க்கமுடியவில்லை. மாயமாகஇருக்கிறாரோஎன்னவோ ”
‘’ கார்ப்பட்ரேட்டுகள்மாயமானவர்கள். தூணிலும்இருப்பார் . தூசியிலும்இருப்பார்கள் . ஆட்டுவிப்பார்கள். இரவுமுடிந்துகாலைகிளம்பிவிடவேண்டும்.”
” நம்மீட்டுக்குவந்தஒருவர்காணவில்லை. இங்குதங்கியிருந்தஒருபெண்ணைக்காணவில்லை. ஒருஇளம்பெண்மாடியிலிருந்துகீழேவிழுந்துதற்கொலைசெய்துகொண்டார் . மணப்பெண்என்றார்கள். குடியாஅல்லதுவிரக்தியாதெரியவில்லை. காலையில்ஏதோகளேபரம்போலிருக்கிறது . பலர்தாறுமாறாய்அங்கும்இங்குமாய்ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்புறம்சாதாரணமாகிவிட்ட்து‘’
திருப்பூர்நகரம்உருவாக்கியிருக்கிறகார்ப்பொரேட்உலகின்இருளடைந்தபக்கங்களாஇவை.அல்லதுஅவற்றில்நடக்கும்முகமூடிவாழ்க்கையின்படிஅச்சுகளாஇவை.முடிவுறாதவாழ்க்கையின்போராட்டங்கள்அணிந்துகொள்ளும்சமகாலநாகரிகவடிவமா?யோசிக்கவைக்கிறது.விடையைநாம்தேடிக்கொள்ளவேண்டும்.அதற்கானவிளக்கங்களைநாமேஎழுதிக்கொள்ளவேண்டும்.சமகாலஇலக்கியம்படைக்கும்புதியபுராணங்களும்தொன்மங்களுமாஇவை?
நான்இந்தக்கதைஆராய்ச்சிக்கெல்லாம்போகவில்லை.இந்தசிறுநாவலின்சிறப்புஎன்னவென்றால்இதில்சமகாலத்தில்உயிர்ப்போடுவிளங்கும்பலபிரச்சினைகள்பற்றியகுறிப்பும்விவாதமும்வருகின்றன.தொழிற்சங்கங்களின்வலிமை,வீழ்ச்சி,தமிழ்வழிக்கல்வி,வேதாத்ரிமகரிஷியின்மனவளக்கலை,நாத்திகவாதம் , ,தொழில்புதுமையாக்கம்,பெண்ணியம்,சுற்றுச்சூழல்கேடு,பன்னாட்டுத்தொழில்முனைவோர்கள்,அவர்களின்இரட்டைவேடம்,பொதுநன்மைப்பம்மாத்துஎன்றுஇப்படிப்பல.வாழ்க்கையின்உட்பொருளைத்தேடும்தத்துவமனஓட்டங்கள்இப்படி-
“ ஊட்டிக்குவந்தம் . . இன்னொருஊர்போறம் . இப்பிடிபலஊர்களுக்குப்போறம். ரயில்லெஏறிஇறங்கிஏறிஇறங்கிவேடிக்கைபாத்துட்டுநாம்இறங்கவேண்டியஸ்டேசன்வந்ததும்நிரந்தரமாகலக்கேஜோடஇரங்கிக்கறம்.. எங்கஎறங்கறதுன்னுடிக்கட்எடுத்ததுனாலேநிச்சயம்தெரிஞ்சுஎறங்கறம். சட்டுன்னுரயில்லெஇருந்துகீழஎறங்கிரயிலைதவறவுடறம்அதுதாசாவு. சாவுகூடஅப்படித்தாநிச்சயமில்லாதது. எப்பன்னுதெரியாது . ஆனால்ஆனாயாரும்ஆள்இல்லாதஒருஸ்டேசன்லேஎறங்கணும்ன்னுரொம்பநாளாஆசை. கடைசிஸ்டேஷன்லேஇறங்கறப்போமறுபடியும்வேறஎடம்போனாநல்லாஇருக்குமுன்னுதோணும் . அப்படித்தாமரணம்வர்றபோதுஅப்பத்தாவாழத்துவங்கணமுன்னுசிலபேர்நினைப்பாங்க.‘
கதைவருணனையில்சிலநுட்பமானபார்வைகள்இப்படி-
‘காலத்தில்அடங்காதபூதம்இந்தஅயர்ச்சி. அதுகாலைநீட்டிக்கொண்டுபடுக்கையில்படுத்துசிரித்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. இவ்வளவுஅதிர்ச்சிகரமாய்அதுசிரித்துஏளனம்செய்யவேண்டாம். இயந்திரத்தனமாய்அதன்சிரிப்புஇருந்துகொண்டேயிருந்த்து. ஒருவகைகசப்புணர்வுஅவனின்வாயிலிருந்துஆரம்பித்துஉடம்புமுழுக்கப்பரவியது.அவனின்உடம்புவியர்வையில்குளித்தது. குளியல்இந்தவியர்வையைப்போக்குமாஎனப்துசந்தேகம்தான். அவன்உடம்புதளர்ந்துபடுக்கையில்கிடக்கும்பூதத்துடன்அடைக்கலமாகிவிட்டதைப்போலஉணர்ந்தான். ‘
‘அப்பாவிற்குபானுமதியைப்பிடித்துப்போனதற்குசுத்தமானக்கால்கள்காரணமாஎன்றுநிஷாசொல்லிக்கொண்டாள், அம்மாஇறந்தபின்னால்ஆறுஆண்டுகள்கழிந்தன. அப்பாபானுமதியைஎப்படித்தேர்வுசெய்தார்என்றுசொல்லவில்லை.‘
இதில்படைப்பாளிசுற்றுலாநிகழ்ச்சிகளைவிவரித்துநம்முன்அவற்றின்வாயிலாகக்காட்சிப்படுத்தும்இயற்கைவருணனைஎடுப்பாகவெளிப்படுகிறது.அவற்றில்நான்சுவைத்தசிலவற்றைஉங்களிடம்பகிர்ந்துகொள்கிறேன்.
‘பன்றிக்குட்டிகள்படுத்துக்கிடப்பதுபோல்இருந்தசிறுபாறைகளின்மேல்அவர்கள்உட்கார்ந்தார்ர்கள்.‘
நீர்அலையடித்துக்கொண்டிருந்த்து. அலையடித்துகசடுகளையும்குப்பைகளையும்மரஇலைகளையும்கரையின்ஓரநீரில்மிதக்கச்செய்தது. நீர்ஒருவகைபச்சைநிறபிரதிபலிப்பிற்குக்கொண்டுசென்றது. தூரத்தில்படகில்போட்டிபோட்டுக்கொண்டுசுற்றுலாவாசிகள்கடந்துகொண்டிருந்தார்கள்.யூஎழுத்தைதிருப்பிப்போட்டதுபோல்நீர்அடங்கியிருந்தது. உயரமானயூகலிப்டஸ்மரங்கள்வானத்தைத்தொடமுயற்சிசெய்துகொண்டிருந்தன..மனிதர்களின்கூச்சல்அலையலையாகமிதந்துகொண்டிருந்தது. தூரத்திலிருந்துகேட்டமலைரயிலின்கூவல்மெல்லஅங்கும்கேட்டது.ஆளற்றபடகுகள்வரிசையாகஅணிவகுத்துநின்றன. குட்டைகுட்டையாய்குடைகள்முளைத்துசிலர்இளைப்பாறஇடம்தந்தன.‘
‘மலைகூடகறுப்புப்போர்வையைப்போர்த்திக்கொண்டுதூங்கஆரம்பித்துவிட்டது.
நீச்சல்குளத்தின்கரைகளில்இருந்தவெவேறுவகையானநாற்காலிகள்ஆளற்றுவானம்பார்த்திருந்தன.
மேலேவானம்நீலநிறத்துடன்விரிவடைந்துகொண்டிருந்தது. கீழேபார்வையைச்செலுத்தியபோதுமரங்களின்தலைகளும்செடிகொடிஎனப்பசுமைப்போர்வையும்தென்பட்டது. குட்டையாய்மரங்கள்நின்றுதங்கள்பணிவைக்காட்டிக்கொண்டிருந்தன. பச்சைநிறவர்ணத்தைஅங்கங்கேகெட்டியாயும்நீர்த்தும்போகும்படிதெளித்திருப்பதுபோல்மரங்கள் .
திருப்பூர்கார்ப்பரேட்டின்சித்தாந்தத்தைஇந்தச்சூத்திரத்துக்குள்அடக்குகிறார்படைப்பாளி-
“ கொஞ்சம்டாலர் . கொஞ்சம்பவுண்ட்.. இதுஇருந்தாப்போதும்எங்கபோனாலும்மாத்திக்கலாம். ரூப்பியாவாமாத்திக்கலாம் “
சுற்றுச்சூழல்ஆர்வலராகஇருப்பவர்சமுகப்போராளியாகவும்இடதுசாரிக்கொள்கையாளராகவும்நாத்திகப்பகுத்தறிவுவாதியாகவும்விடுதலைச்சிந்தனையாளராகவும்மட்டுமேஇருக்கமுடியும்என்றஉண்மையைடாலர்பவுண்டுருப்பியாஎன்றஇந்நாவல்முன்புவந்தபுத்துமண்என்றநாவல்போலநம்மைஉணரச்செய்கிறது.
எழுத்தாளர்சுப்பிரபாரதிமணியன்இன்னும்பலபடைப்புக்களைத்தரவேண்டும்.பலபரிசுகளையும்பாராட்டுக்களையும்பெறவேண்டும்.அவர்நாவலைஎன்னுடன்சேர்ந்துநீங்களும்படியுங்கள்.சுவையுங்கள்.கொண்டாடுங்கள்.
வாகை கி.நாச்சிமுத்து
கோவை 641041