அஞ்சலி : அமரர் அசோகமித்திரனோடு....
---------------------------------------
நான் வெளியிட்ட கனவு இதழின் அசோகமித்ரன் சிறப்பிதழ்.்நன்றி கட்டுரைகளைத்
தொகுத்த ஜெயமோகன். கனவு இதழ் 21
.1993
அசோகமித்ரன் 77 என்றுு அவர் படைப்புகள்
பற்றி ஜெயமோகன், அரவிந்தன், திலீப்குமார் உட்பட பலரின் 10 கட்டுரைகள் தொகுத்து புத்தகம் கொண்டு
வந்திருக்கிறேன். இப்போது அவருக்கு 85. முன்பு அவரைப்பற்றி கனவு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தது. பின்னால் அதுவே
ஒருதொகுப்பாக சில கட்டுரைகள் சேர்த்து கொண்டு வந்தேன் .இப்போது அசோகமித்ரன் 77
அசோகமித்திரனின் இரு கதைகளைச் சொன்னேன் மாணவர்களிடம்..ஒரு கதை..
ரிக்ஷா..
1. வெளியே போகணும் . ரிக்ஷா கூட்டி வா .. ரிக்ஷா சொல்லு
2. ரிஷ்கா
1. ரிக்ஷா இல்லே ரிக்ஷா
2. ரிஷ்கா
1. ரிக்ஷா இல்லே ரிக்ஷா
2. ரிஷ்கா
1. ரிக்ஷா இல்லே ரிக்ஷா ரி க் ஷா..
2. . ரிஷ்கா
1. ரிக்ஷா இல்லே ரிக்ஷா.. ரி க் ஷா
2. . ரிஷ்கா
1. செரி போய் ஒரு ரிஷ்கா
கூட்டிட்டு வா..