கனவு இலக்கிய வட்டம் - “ உலக கதை சொல்லி தினம் “
----------------------------------------------------------------------
* கனவு இலக்கிய வட்டம் சார்பில் ““ உலக கதை சொல்லி தினம் “
20/3/17 திங்கள் காலை 11.00 மணி :
தாய்த்தமிழ்ப்பள்ளி பாண்டியன் நகர்
விரிவு, பி.என். சாலை. திருப்பூர்
* “ கதை சொல்லி ” சிறுவர் கதை எழுதும் போட்டிப் பரிசளிப்பு
* “ உலக கதை
சொல்லி தினம் “ உரைகள்
* “ கதை சொல்லும் கலை “ சுப்ரபாரதிமணியனின்
சிறுவர் நூல் மறுபதிப்பு வெளியீடு
* ” The art of story
telling “ சுப்ரபாரதிமணியனின் புதிய சிறுவர் நூல்
ஆங்கிலபதிப்பு வெளியீடு
பங்குபெறுவோர் :
* கீதா ( மனநல ஆலோசகர் )
* கலாமணி ( சக்தி மகளிர் அறக்கட்டளை )
* எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
* எழுத்தாளர் ஜோதி
* மருத்துவர் முத்துச்சாமி ( பள்ளி
தாளாளர் )
வருக..