“ காடுகள் : உலகின் உயிர் மண்டலம் “
ஓவியர் ந.தமிழரசனின் ஓவியக்கண்காட்சி
3/2/16
புதன் காலை 10 மணி முதல்
ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, திருப்பூர்
பங்கு பெறுவோர் :
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், தா.சீ.
இளந்திரையன் ( ஆசிரியர் : கறுப்பு சொற்கள்)
கே .சரவணன்( முதல்வர் ), பி.சிவகுமார் (
முதன்மை செயல் அலுவலர்)
ஓவியர் ந.தமிழரசன் , பேரா.சதீஷ்குமார்
அமைப்பு: ஈர நிலம்
வருக...