கனவு இலக்கிய வட்டம் *
வள்ளலார் யோகா மையம்
செந்தமிழ்வாணனின் “ சித்த முற்றம் : நாவல்
வெளியீட்டு விழா
14/2/16
ஞாயிறு மாலை 6 மணி
முயற்சி அலுவலகம், பி.என்.சாலை, திருப்பூர்
திருவாளர்கள்
தலைமை
: ஆண்டவர் ராமசாமி
வாழ்த்துவோர்
:
இளஞ்சேரல்
சுப்ரபாரதிமணியன்
மருத்துவர்
சு.முத்துச்சாமி ( தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர், திருப்பூர்)
சுந்தரராச
அடிகளார் ( உலக திருக்குறள் பேரவை )
ஆண்டவர்
ராமசாமி ( விகாஸ் வித்யாலயா )
ஜெயந்தி
கிருஷ்ணன் ( ஜெயந்தி கல்வியகங்கள் )
லயன்
முருகேசன்
பிரியா
பாலச்சந்தர்
சிதம்பரம்
( முயற்சி )
பேரா.
ஈசுவரி
ஏற்புரை: செந்தமிழ்வாணன்
காதலர் தினம் : பிப்ர.14 . கவிதைகளோடு வாருங்கள் கவிஞர்களே..
வருக .. வருக..
“
சித்த முற்றம் “ செந்தமிழ்வாணனின் நாவல் (
ரூ200, காவ்யா பதிப்பகம், சென்னை.
வெளியீடு )
*
கனவு இலக்கிய காலாண்டிதழ்- 30ம் ஆண்டில்- ஆண்டுச்சந்தா ரூ 100
9486101003 * வள்ளலார் யோகா மையம் –
98943 07636