திருப்பூர் இணையதள அணி >
Ťn Înternet Ťeam
...................................................................................--------------------------------------------------
உலகப் புத்தக நாள் விழா 2015 கொண்டாடப்பட்டது.
ஆண்டவர் காம்ப்ளக்ஸ்
முதல் மாடி, ஏகே நெட் கபே,
பாண்டியன் நகர்,
திருப்பூர்
தலைமை: சி. தேவராஜன்
வரவேற்பு: சிங்கை
அருண் கார்த்திக்
சிறப்பு
விருந்தினர்கள்: சுப்ரபாரதிமணியன், பைரவராஜா, ஜோதி
நூல் வெளியீடு:
சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் ” நூலை சுப்ரபாரதிமணியன் வெளியிட, திருப்பூர் இணையதள அணி அமைப்பாளர், சிங்கை அருண் கார்த்திக் பெற்றுக்கொண்டார்.
சுப்ரபாரதிமணியன் பேசியது, :
“இலங்கையில் இன பிரச்சனை ஏற்பட்ட
பின்னால், உலகம் முழுக்க இலங்கை
மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் அகதி வாழ்க்கையையும், இலங்கை அனுபவங்களையும் படைப்புகளாக கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள் .புகலிட
இலக்கியம் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியமாக வளர்கிறது என்ற கருத்தில்,
அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்கள்.
போர் இலக்கியம் என்ற முத்திரையையும் அந்தப் படைப்புகள் பெற்றிருக்கின்றன என்றார்.
மேலும், கவிஞர் பைரவராஜா உலக புத்தக தினம் பற்றி
பேசினார். ஜோதி கவிதைகள் வாசித்தார்.
சிங்கை அருண்
கார்த்திக் வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்.
கனடாவில் வாழும்
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய 15 எழுத்தாளர்களின் கட்டுரைகள். ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் உட்பட 15 பேரின் கட்டுரைகள். தொகுப்பு
அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் : தொகுப்பாளர் சுப்ரபாரதிமணியன்,
வெளியீடு : நற்றிணைப்
பதிப்பகம், சென்ன்னை விலை ரூ80
: தொலை பேசி 28482818, 9486177208
தொடர்புக்கு >
திருப்பூர் இணயதள அணி அமைப்பாளர்,
க.சிங்கை அருண்
கார்த்திக்
முகநூல் >
https://www.facebook.com/ak.net.1232
அலைபேசி >
99 44 222 423