சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 11 ஏப்ரல், 2015

புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
------------------------------------------------------------------------------------------------------------
குளத்துமீனாகவிரும்புமாபாத்திரத்துமீன்?
ஜெயந்தி சங்கர்
-----------------------------------------------------------------------


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.
முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோதபுதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாகவாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.
சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பலஉவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(.30) 'வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்' என்கிறார். 'துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது' (.27) என்றஇன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.
'மேலேயிருந்துவெளிச்சம்பரப்பிஅதுகீழேவருவதற்குள்களைத்துப்போய்விடுகிறமாதிரிவெளிச்சம்பலகீனமாகவேஇருந்தது' (.14) என்பதுபோலமிகச்சிலஇடங்களில்உவமையாகஇல்லாமல்உருவகமாகவேஆக்கியிருந்தால்அழகுகூடியிருக்கும்எனப்பட்டது.
ஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம்இதோ(.27) -
ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, 'கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவே' என்கிறதுஅது.’
உலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.
வெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.
சந்தேகமேஇல்லாமல்பரவலானகவனம்பெறவேண்டியநாவல்புத்துமண்.

புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118

விலை; ரூ. 100.00