” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு :
சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை
சுப்ரபாரதிமணியன்.,சி.ஆர். ரவீந்திரன்., ஆ.அலோசியஸ்
28/9/16 காலை 11 மணி
. மணியம் கிளாசிக் விடுதி, குமரன் சாலை, திருப்பூர் ..வருக..
நூல் வெளியீடு : சேவ் கூட்டமைப்பு , திருப்பூர் ( 98422
13011 )