திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள்
சங்கம்
* முதல் நாவல் அனுபவம் : ” மற்றும் சிலர் “ நாவல்
சுப்ரபாரதிமணியன் உரை
* நூல் பிறந்த கதை : சி.சுப்ரமணியன்
* பாடல் :ஜோதி
* கவிதை வாசிப்பு
மற்றும் பலரின்
படைப்பனுபவங்கள்...
திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள்
சங்கக் கூட்டம் : 11/9/16 மாலை 4 மணி முதல் 6மணி வரை மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம்,
மங்கலம் சாலை,
திருப்பூர்.. வருக
( தொடர்புக்கு: முடியரசு 98422
44453 )