சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் ” ( அழியும் உயிரினங்கள் பற்றிய நூல் ) வெளியீடு
28/8/16 ஞாயிறு மாலை 5 .30 மணி
அரசு உயர்நிலைப்பள்ளி, மேனன் சாலை, சித்தாபுதூர், காந்திபுரம் பேஉந்து நிலையம்
பின்புறம், கோவை
பங்கேற்பில்: ஓசை காளிதாஸ், அவை நாயகன், சந்தோஷ், என்சிபிஎச் மேலாளர் ரங்கராஜன்,
சுப்ரபாரதிமணீயன்
வருக
சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் ”
ரூ65 ., வெளியிடு என்சிபிஎச், சென்னை