நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை
சுப்ரபாரதிமணியனின் “அன்பே உலகம்“
சிறுவர் நூல் வெளியீடு
* 24/1/16 ஞாயிறு மாலை 6
மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர்
தலைமை: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள்
உதவிக்குழு அறக்கட்டளை )
முன்னிலை : சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் )
வாழ்த்தும் நெஞ்சங்கள்:
கனகராஜ்(காங்கயம்தமிழ்ச்சங்கம்).,
ஆர்.ஈசுவரன்(த.மு.எ.க.சங்கம்)
சண்முகம் ( மத்திய அரிமா சங்கம் ).,
ஏ.ஈசுவரன் ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ).,
விடிசுப்ரமணியன் ( கலை இலக்கியப் பேரவை)
கோவை
சதாசிவம் ( குறிஞ்சி ).,
பாரதிவாசன் ( பதியம் ).,
முடியரசு ( அக்னிப்பேரவை ) .,
சாமக்கோடாங்கி
ரவி ( வாசக தளம் )
கா.ஜோதி
( கனவு), பேரா.ஈசுவரி ,
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம் )
* கவிதை வாசிப்பில் கரைந்திடுவோம்....
கவிதைகளோடு வருக.....
வருக..வருக.,
( சுப்ரபாரதிமணியனின்
“ அன்பே உலகம் “ சிறுவர் நூல்
வெளியீடு : நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, திருப்பூர் .நன்கொடை ரூ 50 ., 98944 82752 )
..,