* சீன திரைப்பட விழா : கனவு : 3,4 6/17
1.
CROUCHING TIGER, HIDDEN DRAGON:
SWORD OF
DESTINY (2016/102 mins.)
2.
LET’S GET MARRIED (2015/127
mins.)
3.
THE MASTER (2015/109 mins.)
4.
GRIEF OVER THE YELLOW RIVER (1999/100 mins.)
5. THE DEAD END (2015/139 mins.)
6.
SHADOW MAGIC (2000/90 mins.)
7.
LADY OF THE DYNASTY (2015/122
mins.)
பார்த்தேன் Chinese film Yellow Magic Orchestra படம் :
Yellow Magic Orchestra (abbreviated as YMO) is a
Japanese electronic music band consisting of principal members Haruomi Hosono
(bass, keyboards, vocals), Yukihiro Takahashi (drums, lead vocals) and Ryuichi Sakamoto
(keyboards, vocals).[5] For their early studio albums and live performances,
the band was often accompanied by music programmer Hideki Matsutake.[7]
Each of its members were seasoned veterans of the
music industry before Hosono formed the band as a one-off exploration of
computerized exotica, initially paying tribute to performers such as Les Baxter
and Martin Denny while also parodying Western conceptions of the orient. Over
the course of YMO's career, the group continued to embrace new technologies,
fusing them with classic pop forms, and indulging in sociopolitical,
technological, or musical subversion.[8]
They are often considered influential innovators in
the field of popular electronic music.[5][4] They contributed to the
development of synthpop,[1] ambient house,[5] electronica,[2] electro,[3]
contemporary J-pop,[9] house,[5][10] techno,[10][11] and hip hop music.[2] More
broadly, their influence is evident across various genres of popular music,
including electronic dance,[4] ambient music,[5][6] chiptune, game
music,[12][13] and pop music.[6]
YMO were pioneers in their use of synthesizers,
samplers, sequencers, drum machines, computers, and digital recording
technology in popular music,[5][14][15] during a time when these technologies
were seen as
பார்த்தேன் Chinese film Crouching
Tiger, Hidden Dragon: Sword of Destiny படம் : good
Crouching Tiger, Hidden Dragon: Sword of Destiny
(Chinese: 臥虎藏龍:青冥寶劍) is a 2016 American-Chinese martial arts film directed by Yuen Woo-ping
and written by John Fusco, based on the novel Iron Knight, Silver Vase by Du Lu
Wang. It is also a sequel to the 2000 film Crouching Tiger, Hidden Dragon. The
film stars Donnie Yen, Michelle Yeoh, Harry Shum, Jr., Jason Scott Lee, Roger
Yuan, Woon Young Park, Eugenia Yuan, JuJu Chan, Chris Pang, Veronica Ngo, Shuya
Chang and Natasha Liu Bordizzo. The film was released in Hong Kong on February
18, in China on February 19 and worldwide on Netflix outside China on February
26, 2016.
பார்த்தேன் Chinese film
Lady of
the dynasty
படம் : good
Lady of the
dynasty
One of Chinese’ history’s most common tropes is the
tale of a beautiful, tragic woman who brings about the downfall of heroic men
and great empires. None are more romanticized than Concubine Yang Guifei, for
whom one of the most famous (and long) epic poems in Chinese literature, Song
of Everlasting Regret, was dedicated.
Naturally then, Fan Bingbing was chosen to play
Concubin
பார்த்தேன் Chinese film Lover's
Grief over the Yellow River படம் : good
Lover's Grief over the Yellow River (simplified
Chinese: 黄河绝恋; traditional Chinese: 黃河絕戀; pinyin: Húanghé
júeliàn) is a 1999 Chinese film directed by Feng Xiaoning. It was China's
official Best Foreign Language Film submission at the 72nd Academy Awards, but
did not receive a nomination.[1] Feng considers it the second of his "War
and Peace" (战争与和平) trilogy.
The plot centers on an American pilot, played by
Paul Kersey, who also starred in Feng Xiaoning's 1997 Red River Valley, a film
which depicted the British invasion of Tibet in 1905. During the Second
Sino-Japanese War the American pilot makes a forced landing near the Great Wall
in North China but is taken into the care of the Communist guerilla forces. He
meets and falls in love with a young woman fighter who had been raped by the
Japanese invaders. The American returns to the Yellow River after the opening
of China in the 1980s.[2]
பார்த்தேன் I, Daniel Blake படம் : good
I, Daniel Blake is a 2016 drama film directed by
Ken Loach and written by Loach's frequent collaborator Paul Laverty. It stars
Dave Johns as Daniel Blake, who is denied employment and support allowance
despite his doctor finding him unfit to work. Hayley Squires co-stars as Katie,
a struggling single mother whom Daniel befriends.
The film won the Palme d'Or at the 2016 Cannes Film
Festival and the Prix du public at the 2016 Locarno International Film Festival
* திண்டுக்கல் சுற்றுச்சூழல் முகாமில் பேசியதில்..
சுற்றுச் சூழல் படைப்பிலக்கியத்தில்..
----------------------------------
இந்த நாவல்கள் முன்
வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன
என்பது இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார
மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள்
பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன.
கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம்
போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த
தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல்
கடந்த 20 ஆண்டுகளாக நானும் படைப்பிலக்கியவாதிகளும்
எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத்
தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர்
நலன்கள் குறித்த அக்கறையை தமிழ் ஹிந்து அக்கறைகொண்டு
அவை பற்றிய படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும்
அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம்.
அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி
நீரை,
மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும்
லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக
கார்ப்பரேட் சமூக நலத்திட்டத்தின் கீழ்
செலவு செய்ய வேண்டும் என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை
நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய
அவசியத்தை ஹிந்துவின் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. கார்ப்பரேடுகளுக்கு
எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து
வலியுறுத்துகிறது.
உலக அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய
விவாதங்களை ஹிந்து முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும். சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில் எழுத்தாளர்களின் குரலாக அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர், அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு
அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால் கிராமங்களிலிருந்து துரத்தப்படும் மக்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.
இங்கு அவர்கள் தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி
வருகிற அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நுணுக்கமாகவும், பூடகமாகவும் சமீப்ப் படைப்புகள் செய்து வருவது ஆரோக்கியமானதாக
இருக்கிறது. இது இலக்க்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன் உதாரணங்களை முன்வைக்கும்
முயற்சியாகும்.( ஒரு பகுதி )