நொய்யல் அறக்கட்டளை : வாசிப்பு முகாம்
உரையில் : சிறுகதை எழுத்தாளர் எஸ் ஏ காதர் , கவிஞர் ஜோதி, சைராபானு, சுப்ரபாரதிமணியன்,
கல்வியாளர்கள் மோகனப்ரியா, கிருஷ்ணகுமாரி, மருத்துவர் முத்துச்சாமி
இடம் பெறும் நூல்கள்: சுப்ரபாரதிமணியனின்
1. சிவப்புப் பட்டியல் ( அழிந்து வரும் உயிரினங்கள் பற்றி)
2. கதை சொல்லும் கலை
இடம் : தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் ., திருப்பூர்
நாள் : 24/4/17 காலை 10 மணி முதல்.