கனவு இலக்கிய வட்டம் - “ உலகப் புத்தக தினம் “
----------------------------------------------------------------------
* கனவு இலக்கிய வட்டம் சார்பில் “- “ உலகப் புத்தக தினம் “
23//4/17 ஞாயிறு மாலை 6
மணி :
சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நக்ர்,
திருப்பூர்
” சமூகத்தை மாற்றும் நூல்கள் “ : உரைகள்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர்கள் ஜோதி, பைரவராஜா, ஓவியர் விஜி
சிவராமன், மோகன்ராஜ், கலாமணி, வளர்மதி, சைராபானு, விஜயா மற்றும் வாசகர்கள்.
வருக..