நூல்கள் வெளியீட்டு விழா
1.திருநாவுக்கரசு IPS அவர்களின் “ உன்னுள்
யுத்தம் செய் “ ( சுயமுன்னேற்ற நூல் )
2. சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் “
( பயண கட்டுரைகள் நூல்
)
சிறப்புரை : திருநாவுக்கரசு IPS
தலைமை : ரங்கசாமி (தலைவர் ,
மத்திய அரிமா சங்கம் )
இடம் : மத்திய அரிமா
சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூர் .
நாள்: 24/10/15 மாலை 7 மணி .. வருக...
நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
(( “ உன்னுள் யுத்தம்
செய் “ ரூ160 தமிழ்
வாசல் பதிப்பகம், மதுரை
“ எட்டுத்திக்கும் “ ரூ110, என்சிபிஎச், சென்னை ))
/o:p>