திருப்பூர் இலக்கிய விருது 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்-
இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் –
இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள் பெறும்
படைப்பாளிகள்:
----------------------------------------
ஜெயந்தி சங்கர்
மாதங்கி
சிங்கை டாக்டர் லட்சுமி
நடேசன்
அயலகப்படைப்பாளிகளுக்கு
பாராட்டுப்பத்திரம் சம்பந்தப்பட்டப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைவக்கப்படும்.
மற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்
திருப்பூர் இலக்கிய விருது 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
7/272 குருவாயூரப்பன் நகர், 7வது தெரு , போயம்பாளையம்,
திருப்பூர் 641 602. Srisuganthi2014@gmail.com