திருப்பூர் பி ராமசாமி நூற்றாண்டு
சுதந்திரப்போராட்ட தியாகியும், திருப்பூரின்் பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவருமான
தோழர் பி ராமசாமி நூற்றாண்டு இது. அது பற்றிய ஒரு புலனம் whats up group ஆரம்பிக்கப்பட்டுளது
அது தியாகி P. ராமசாமி நூற்றாண்டு .
அதில் இணைய விரும்புகிறவர்கள் தோழர் பி ஆர். நடாஜன்
அவர்களைத் தொடர்பு கொள்ளவும் ்94434 27156. அவரின்
தியாகத்தை புதிய தலைமுறைக்குத் தெரிவிக்கும் விதத்தில் படைப்புகளைப் பகிர்ந்து
கொள்ளுங்கள்