கவிநிலா
பதிப்பகம், திருப்பூர்
புதியவெளியீடுகளில்..சுப்ரபாரதிமணியனின்3
நூல்கள்
*புறாவும், அரசியல்வாதியும்
( இந்திய, வெளிநாட்டு மொழிபெயர்ப்புக்கவிதைகள்
ரூ60)
* பேசாத.. -லாமியா
அஞ்சும் ( இளம் பெண் கவிஞரின் கவிதைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழில். ரூ 30 )
*
நெசவை
இழந்து விட்டு இந்த தேசம் நிர்வாணமாகப்போகிறதா. ( கட்டுரைகள் ரூ 25 )