தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5
மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ்
சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.),
திருப்பூர்.,
முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் (
Ex MP ), எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்: எஸ். விசுவநாதன் ( ட்வின் ஸ்டார் ), எஸ்.
விசுவநாதன்
சிறப்புரை : கண .குறிஞ்சி ( PUC L ) , கே.தங்கவேல் ( Ex MLA), பேரா.சுந்தரம்
நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் “
* செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு
இடமில்லை “
* ம. நடராசன் - நாவல் “ விசக்கடி “
* கவிதை நூல்கள் அறிமுகம்..: *
“:மதிவதனன்( தாழ்ப் பறக்கும் வானம்
) மகாராசன் ( சொல்நிலம் ), வெள்ளைவானவில் ( ஊ.வ.கணேசன்)
* உரைகள் : முதல் நாவல் அனுபவம்
திருப்பூர் படைப்பாளிகள் : இரத்தினமூர்த்தி,
முத்துபாரதி
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : குறி, புதிய கோடாங்கி, படச்சுருள்
மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள் வருக. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488