சுப்ரபாரதிமணியன் படைப்புகள்
கருத்தரங்கம்
காந்தி கிராமப் பல்கலைக்கழகம்,
திண்டுக்கல்
27/2/18 காலை 10 மணி
துவக்க உரை : டி.செல்வராஜ் (சாகிதய்
அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் )
உரைகள் : முருகேசபாண்டியன், சு.வேணு
கோபால் , இளஞ்சேரல், ஓசை காளிதாஸ், ஆனந்த குமார்,சுப்ரபாரதிமணியன்