தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம்
நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம்
ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்
முன்னிலை: கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி.
* நூல் அறிமுகம்..: ” .மார்க்சீய மெய்ஞானம் ”
நூல் பற்றி
:
தொழிற்சங்கத்
தலைவர் பிஆர் நடராசன்
* உரைகள் : முதல் ( நாவல்
) அனுபவம் :
கொங்கு நாவலாசிரியர்கள்
வா.மு. கோமு ,கோவை இளஞ்சேரல்
* உரைகள் : பெண் படைப்பு :
கோவை
அகிலா * பொள்ளாச்சி செங்கவின்
* : மாற்றுக்கலாச்சாரம் எது
உரைகள் :சு.மூர்த்தி, பாண்டிசெல்வம், ஹீலர் மோகன்ராஜ்
( மாற்றுகல்வி, மாற்று மருத்துவம்,
மாற்று உணவு பற்றி )
மற்றும்...பாடல்கள்,
கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக..
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.திருப்பூர் 2202488
வருக..தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.திருப்பூ