* என் நாவல் சப்பரம் படமாகிறது.
சப்பரம் நாவல் ,
ரூ 80 என்சிபிஎச் வெளியீடு
Pl see Utube -Raghavanthambi chapparam
* திரைப்பட உதவி
இயக்குனர் அய்யனார் இரு மாதங்களாக என் இருநாவல்கள்
திரைப்படங்களுக்கு உகந்ததாக
இருப்பதாகவும் திரைக்கதை எழுதப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
1.
நைரா-திருப்பூர் சூழல். நைஜீரியன் -தமிழ்ப்பெண் காதல் ( என்சிபிஎச் வெளியீடு )
2. கோமணம் (
முன்னேற்றப்பதிப்பகம் ) .இதில் பழனி பாதயாத்திரை அனுபவங்கள்.இதில் தப்பித்து வரும்
காதலர்கள் இருவர் உண்டு. அவர்களை ஆவணக்கொலைக்காகத் தேடும் கும்பலை
இணைத்து
உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.