மீள் பதிவு : பங்களா
தேஸ் பயணம்: சுப்ரபாரதிமணியன் ( திருப்பூர்)
==============================================================
திருப்பூர் சாயப்பட்டறைப்
பிரச்சினைக்குப் பின் சற்றே நிலை குலைந்து
போயிருக்கிறது. சாய்ப்பட்டறை பிரச்சினை தீராததால் , திருப்பூருக்கு வரும்
ஆர்டர்கள் வங்கதேசம், சீனா, கொரியாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றது.
வங்கதேசத்தில் கூலியும், செலவும் குறைவு.
திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம்
தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம்
முன்னணியில் நிற்கிறது. திருப்பூர். 50 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி அங்கு 5 ஆண்டுகளில்நடந்திருக்கிறது.. வங்காள
தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா
சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக
ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.
தமிழகத்தில் அதிக
வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன்,
சேவ் தன்னார்வத்தொண்டு நிறுவன இயக்குனர்
அலோசியஸ் உட்பட்டோர் அதில் இருந்தனர்.
வங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம்
தரும் அபரிமிதமான சலுகைகள்,
தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு,
ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த
உழைப்புக்கூலியும் பின்னலாடை
ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி,
வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000
பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
இவர்களில் 80 சதம் பெண்கள்.
டாக்காவின் பிரபலமான இந்துக்களின் கோவில் டாக்கீஸ்வரியம்மன் கோவில்.உலகம் முழுவதும்
இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் அப்படி வழங்கப்படுகிறது.
டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல்
ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப்போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது.அது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும்
சிதைக்கப்பட்டது. கோவிலின் முக்கிய இடங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.
தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன்
சிலை காப்பாற்றப்பட்டது. 11ம்
நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால்
கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட
பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு
பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில்
பிரசித்தி பெற்றதாகக் கதை உள்ளதாம்..
டாக்காவிலிருந்து 29கி.மீ தொலைவிஇ
இருக்கிறது பழைய பானம் நகர். பானம் நகரம் 13ம்
நூற்றாண்டு வரை இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன்
பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத்
தலைநகராக்கியிருக்கிறது.துணிகளுக்குப்
பெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது
கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம்
கூட்டிச் செல்கிறார்கள்.வங்கதேசத்த்ன்
நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங்க் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது.
இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது
இந்தியாவிற்குச் சென்று விட்டதால் வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும்
மேற்பட்டக் கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும்
தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து
போய் சிதிலங்களாக நிற்கின்றன. பழம்
மசூதியொன்றும், நாட்டுப்புறவியல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் , நடந்து சென்று இளைப்பாறக்கூடிய தோட்டங்களும் முக்கியமானவை. டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக பலவற்றைச்
சொல்லலாம்.ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான
சாலையின் “ பேபி டாக்ஸி” என்ப்படும் இரட்டை என்ஜின் குட்டி வாகனங்கள்.iஇவை தரும் புழுதியும் அபரிதமானது.
ஒரு பேபி டாக்ஸி 30 சாதாரணக் கார்களுக்குச் சமம். அவ்வளவு சுற்றுசூழல் சிரமம் தருபவை. அவற்றை மாற்றும் திட்ட்த்தில் பச்சை டாக்ஸிகள்
சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது.
கால்களில் மிதித்துச் செல்லும் ஏழு லட்சம்
ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீத்த்திற்கு மேற்பட்டவை
அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.
டாக்கா மருத்துவக் கல்லூரி அதன்
கல்வித்தரத்திற்கும், மாணவர்களின் போராட்ட்த்திற்கும் பெயர் பெற்றதாகும் .
ரபிந்திரநாத் தாகூரின் சிலையும் காணப்படுகிறது.
죂è£
ñ¼ˆ¶õ‚ è™ÖK ܼA™ ܬñ‚èŠð†®¼‚Aø ªñ£N G¬ù¾„C¡ù‹ ðôº¬ø
ÜN‚èŠð†´ è†ìŠð†ì‹. ²î‰FóˆFŸ°Š Hø° Aö‚° ð£Avî£ù£è ñô˜‰îF™ ༶ «îCò ªñ£Nò£è
ÜPM‚èŠð†ì¶ 21 HŠóõK, 1952™ ì£‚è£ ð™è¬ô‚èöè ñ£íõ˜èœ ïìˆFò ªî£ì£‰î «ð£ó£†ìˆF™
õƒè£÷ ªñ£N‚° 1956™ ܃Wè£ó‹ A¬ìˆî¶. 2000‹
݇®Ÿ°Š Hø° »ùv«è£ 21 HŠóõK¬ò àôè ªñ£N Fùñ£è ÜPMˆî¶.
1948™ Þ¶ °Pˆ¶ ªð¼‹ «ð£ó£†ì‹
G蛉F¼‚Aø¶. ì£‚è£ ð™è¬ô‚èöè ñ£íõ˜èœ ïìˆFò «ð£ó£†ìƒèœ ì£‚è£ ïè¬ó G¬ô°¬ôò ¬õˆî¶.
ÜóH ⿈¶ õ®M™ õƒè£÷ ªñ£N¬ò Üóê£ƒè ªñ£Nò£èŠ ðò¡ð´ˆî Üó² ºò¡ø¶. ÜóCŸ° âFó£ù
ñ£íõ˜èO¡ «ð£ó£†ìˆî£™ î¬ì àˆîó¾èÀ‹, «ð£hv ¶Šð£‚A„ Å´‹ G蛉îù. ªð£¶ñ‚èÀ‹ Üó²
áNò˜èÀ‹ «ð£ó£†ìˆF™ ðƒ° ªðŸÁ ܽõôèƒè¬÷Š ¹ø‚èEˆîù˜. ÜF™ Þø‰îõ˜èÀ‚° G¬ùõ£è
ªñ£NŠ«ð£˜ G¬ùM숬î 23 HŠóõKJ™ è†ì Ýó‹Hˆ¶ Ü´ˆî ÷ º®ˆîù˜. Ýù£™ 26‹ «îF Üó꣙
ܶ Þ®‚èŠð†ì¶. 1954ìô ï¬ìªðŸø «ð£ó£†ì‹ ê†ì Y˜F¼ˆîˆ¬î‚ ªè£‡´ õ‰î¶. Þó‡ì£õ¶ ݆C
ªñ£Nò£è õƒè£÷ªñ£N ãŸÁ‚ªè£œ÷Šð†ì¶. ªñ£NŠ«ð£˜ G¬ùMì‹ Ü¬ó õ†ìõ®M™ à¼õI™ô£îî£è
ܬñ‚èŠð†´, àJKö‰î ñè¬ù ã‰F‚ªè£‡®¼‚Aø î£J¡ à¼õ‚ °Pf†¬ì‚ ªè£‡®¼‰î¶. 1958™ ãŸð†ì
ó£µõ ݆CJ¡ «ð£¶ G¬ùMì‹ ÜN‚èŠð†ì¶. 1963™ ñ£íõ˜èœ e‡´‹ Ü¬î‚ è†®ˆ Fø‰î£˜èœ. 1971™
Þ‰Fò£ 制¬öˆ¶ ï¬ìªðŸø M´î¬ôŠ «ð£K¡«ð£¶ ð£Av ó£µõ‹ ܬî î¬óñ†ìñ£‚Aù˜. 1973™
eí´‹ G¬ù¾„C¡ù‹ è†ìŠð†ì¶. ªð˜Cò Üó£Hò‚ èô£„êê£óõ£FèÀ‹, ºvh‹ Ü®Šð¬ìõ£FèÀ‹ ༶
ñ†´‹î£¡ â¡ø G¬ôŠð£†®™ Þ¼‰î¶‹, ªñ£N G¬ù¾„ C¡ù‹ ðôº¬ø Þ®‚èŠð†ì¶‹, «ð£ó£†ìƒè¬÷
âF˜ªè£‡ì¶‹ ïì‰î¶. இதைப் பார்க்கும் போது தமிழகத்தில் காணப்பட்ட
மொழிப்போர் தியாகிகள் சிலைகள் ஞாபகம் வந்தது. திருப்பூரில் சென்ற ஆண்டு இந்தி
எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்காக ஒரு நினைவுச் சின்னம்
நகரின் மத்திய பகுதியில் டவுன் ஹால் எதிரில் அமைக்கப்பட்டிருப்பது ஞாபகம் வந்தது.
சுப்ரபாரதிமணியன்,
8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641602 (9486101003 )