கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
2013-14ம்
ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம்.
( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு
நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் )
ஒரு பிரதி மட்டுமே போதும்,
அனுப்பக் கடைசி தேதி: ஜீலை 15., 2015
முகவரி:
சு.ஸ்ரீமுகி,
7/271 குருவாயூரப்பன் நகர்
7வது தெரு,
போயம்பாளையம், திருப்பூர் 641 602
/கைபேசி 90434 09113