தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் 
* மே    மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி..                     பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.),
ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., 
தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் )
வரவேற்புரை :தோழர்  சண்முகம் 
( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் )
மாமேதை  காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரை :
திண்டுக்கல் தோழர் சந்தானம் 
*   நூல்கள் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “ மூன்று நதிகள்
“ சிறுகதைத் தொகுப்பு
இரா.முத்து நாகு நாவல் “ சுளுந்தீ
“ 
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா
தொட்டில் “
கா சு. வேலாயுதம்  “ சிட்டு செல்போன் 2.0.  “கட்டுரைத் தொகுப்பு
* நூல்கள் அறிமுகம் .:   பேரா. சுந்தரம், மருத்துவர்
முத்துசாமி,            ”பின்னல் “
சவுந்திரபாண்டியன், பொறியாளர் இரவிக்குமார். 
மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்
வருக. 
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்...திருப்பூர் 2202488
 
