திருப்பூர் பாண்டியன்
நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி
வணக்கம்.
எங்கள் திருப்பூர்
பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி கடந்த 20 ஆண்டுகளாக மிகுந்த பொருளாதார
சிரமங்களுடனும் செயல்திட்டங்களுடனும்
தமிழ்க் கல்விப்பணியை நடத்தி
வருகிறது.
இவ்வாண்டு
20 ஆண்டுத் தமிழ்ப்ணியினை முன்னிட்டு மலர் ஒன்றை வெளிக்கொணர இருக்கிறோம்.
அம்மலரின் தங்கள் பங்களிபாய் மலருக்கு விளம்பரங்கள், நன்கொடைகள் மூலம் உதவலாம். தமிழ்க்கல்விப்பணிக்கு கை
கொடுக்கலாம்.
தொடர்புக்கு..
* மருத்துவர்
சு. முத்துசாமி.94437 02444 / 95005 66998 .tamilvazhikalvi@gmail.com
கண்ணன்
மருத்துவமனை, சக்தி ஜீவல்லரி எதிர்புறம், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம்
அருகில், திருப்பூர் 641 602
* சுப்ரபாரதிமணியன்
9486101003 ./ subrabharathi@gmail.com