தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* அக்டோபர் மாதக்கூட்டம் 14/10/19.ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.),
ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,
தலைமை : தோழர் காட்டே இராமசாமி
முன்னிலை: தோழர்கள் சசிகலா,.. ரவிச்சந்திரன் .
சிறப்புரை :
* தோழர் ஜீவாவும், கலை இலக்கியப் பெருமன்றமும்..தொடர்
சொற்பொழிவு..
தோழர் எம். இரவி ( மாவட்டச்
செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி )
* தோழர் திருப்பூர்
குணா : பேரா. ஆ.பத்மாவதியின் “ மாணிக்கவாசகர் –காலமும் கருத்தும் புதிய திறப்புகள் “
நூல்கள் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத்
தொகுப்பு ” தோட்டக்காடு ”
2 * கோவை அகிலாவின் நாவல் “ சம்முகம் “
3. * வாளவாடி கிருஷ்ணசாமியின் ” திரிமூர்த்திமலை கும்மிப்பாடல்கள் “
: உரை : படைப்பு அனுபவம்
“ கொங்கை
“ – நாவல் : அண்டனூர் சுரா
* நூல்கள் அறிமுகம் .:
“ லி.. நவ்ஷாத்கானின் இரு சிறுகதைத் தொகுப்புகள்
“ என்னை மாற்றும் காதலே “
சிந்துஜாவின் நாவல்
” அம்மணம் ” செய்யாறு தி.நா.நாராயணனின் சிறுகதைத் தொகுப்பு
“ இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ ” தங்க. ஜெய சக்தி வேல்
நூல்
* குறும்படம் அறிமுகம் : ஏ. கலைவாணனின்
அரிக்கமேடு ( ஆவணப்படம்), நிறைமதி ( குறும்படம் )
* இதழ்கள் அறிமுகம் : தளம் ( சென்னை ), சங்கொலி ( காங்கயம் )
மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள் வருக. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488