1. ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் : பேரா.க இராமபாண்டி
நாவல்கள், எழுத்து
மூலம் சமூக மாற்றததையும் அடுத்த
நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும்
என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.
சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல்
சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம்
பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல்
சித்தரிக்கிறது. 2. ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ..கா.வசந்தஜோதி