தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்..,
திருப்பூர் மாவட்டம்
* மே மாதக்கூட்டம் 6/5/18. ஞாயிறு மாலை 5 மணி
(மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம்
பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூர்.,
முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் (
Ex MP ), எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்: திருவாளர்கள்
சுதாமா கோபாலகிருஷ்ணன், கீதாலயா முருகசாமி,
கேபிகே செல்வராஜ்
நூல்கள் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு
2. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு
3. ஸ்டாலினின் “ வானொலி
தமிழ் நாடக இலக்கியம் “
உரை: படைப்பு அனுபவம் :
ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் )
ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி (
திரைக்கதை நூல் )
: உரைகள் : பெண் படைப்புலகம்
லட்சுமி அம்மா –தஞ்சாவூர்., இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி,
பத்மபாரதி –பாண்டி,
இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை,
: ஸ்ரீலதா-சென்னை , தாரிணி அவிநாசி , கேவி சைலஜா-
திருவண்ணாமலை,
மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்- ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை,
வியாகுலமேரி,
ரமாராஜேஷ்-திருப்பூர் ,
சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை ,
* நூல்கள் அறிமுகம் : முத்துபாரதி
ஒரு பாமரனின் வாழ்க்கை-
ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன்
கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன்
கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன்
கட்டுரைகள் (
தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )
* இதழ்கள் அறிமுகம் :
உயிரோசை, நிழல், பேசும் புதிய
சக்தி
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்...
வருக.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488