திருப்பூர் சக்தி விருது 2018
6/5/18 ஞாயிறு, பிற்பகல்
4 மணி. முதல்
இடம்: மில்தொழிலாளர்
சங்கம், ஊத்துக்குளி சாலை திருப்பூர் ( திருப்பூர் ஊத்துக்குளி சாலையில்
திருப்பூர் திருப்பதி கோவிலிருந்து
கிழக்குப்பகுதியில் 150 மீட்டர் தூரத்தில் உள்ளது ) .
சிறப்புரை: தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற
எழுத்தாளர் )
விருது பெற்றோர்: மதிப்பிற்குரியோர்
படைப்பிலக்கியம் : லட்சுமி அம்மா –தஞ்சாவூர்.,
இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி ,
ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை,
கல்வியாளர்கள் : ஸ்ரீலதா-சென்னை , தாரிணி அவிநாசி ,
மொழிபெயர்ப்பாளர்கள் : கேவி சைலஜா- திருவண்ணாமலை,
மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்-
ஹைதராபாத்,
அயலகம்: கவுசல்யா சுப்ரமணியன் –கனடா, எம் எஸ்.லட்சுமி, சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா(
மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா,
பிற துறைகள்: சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி,
துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர் , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை ,