தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் கிளை.
.மாதக்கூட்டம்
.3/9/17 மாலை.5 மணி..
பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு
(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்
* நூல் வெளியீடு “ பசுமை அரசியல் “ –சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள்
தொகுப்பு
வெளியிடுபவர்: கே.சுப்பராயன். ( மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்,
இந்திய கம்யூ.கட்சி மாநில துணைச் செயலாளர் )
* நூல் அறிமுகம்..: தா.பாண்டியனின் “ பொதுவுடமையரின் வருங்காலம் “ - ப.பா.ரமணி, ஓடை துரையரசன்
* மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள்
வருக..
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.திருப்பூர் 2202488