மத்திய அரிமா சங்கம் * கனவு இலக்கிய வட்டம்
-------------------------------------------------
காலை 10 மணி முதல்
ஒரு நாள் குறும்படம் திரையிடல் விழா மற்றும் கவிதைத்
திருவிழா
21/8/16 ஞாயிறு
மத்திய அரிமா சங்கம், காந்திநகர், திருப்பூர்
குறும்படங்கள் ஒருங்கிணைப்பு :
இயக்குனர் அமுதன்
கவிதைநூல்கள் வெளியீடு, அறிமுகம், கவிதை வாசிப்பு ஒருங்கிணைப்பு :
இளஞ்சேரல்
அமுதனின் டாலர்சிட்டி படத்தின் திரையிடல் உட்பட