சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 20 ஏப்ரல், 2020

korano

COVID 19ம்  திருப்பூரும்…Part 1.
Sampath Kumar..
+919894736388
India. sam4740@gmail.com

உலகின்இருபெரும்வல்லரசுகள்தங்களுடையவல்லாதிக்கத்தை
உலகெங்கும்நிறுவகையிலெடுத்தவிஞ்ஞானஆயுதம்கோரோனா
வைரஸ்..என்கிற COVID 19..

பில்கேட்ஸ்இதைப்பற்றிமிகவும்முன்னதாகவேஏன்பேசிவந்தார்?அவரதுதொண்டுநிறுவனம்இந்தியாவில்பல்வேறுமாநிலங்களில்பழங்குடிஇன  மக்கள்மூலம்  இந்தவைரஸ்சம்பந்தமானபல்வேறுஆராய்ச்சிகளைஏன்முன்னெடுத்தது?
சைனாகடந்தஜூலைஆகஸ்ட்மாதங்களிலேயேகோடிக்கணக்கானமுககவசங்களைஏன்தயாரிக்கஆரம்பித்தது?
ஜெர்மனியின்புகழ்பெற்றமருந்துநிறுவனமானக்யூர் வாக் (curevac)..நிறுவனத்திற்கும்அமெரிக்கஅதிபர்டிரம்ப்க்கும்ஏன்மோதல்ஏற்பட்டது?
இந்தக்கேள்விகளுக்குஎல்லாம்விடைதெரிந்தால்என்னுடையமுதல்பேராவிற்குவிளக்கம்கிடைக்கும்.
இந்த இணைப்பை சொடுக்குங்கள். மேலதிக விபரங்களுக்கு..

Coronavirus: anger in Germany at report Trump seeking exclusive vaccine deal…

https://www.curevac.com/covid-19

 


கத்திஎடுத்தவன்கத்தியால்சாவான்என்பதும்ஆரம்பித்துவைத்தவனேஅதைமுடிக்கவேண்டும்என்பதும்நம்வாழ்வில்நாம்கண்கூடாககண்டதுஇந்தயுத்தத்தில்யார்ஜெயிக்கிறார்களோஇல்லையோஅதைப்பார்ப்பதற்குபாதிமனிதர்கள்கூடஇருக்கமாட்டார்கள்என்பதைப்போன்றஅச்சம்பரவிஇருக்கிறது..

நெம்புகோல்இல்லாமல்இந்தபூமிப்பந்தைகண்ணுக்குத்தெரியாதஒருமாயப்பிசாசுதிருப்பிப்போட்டுவிட்டது

நேற்றையபெரும்பணக்காரர்கள்நாளைசாதாரணமனிதர்களாகவும்இன்றையசாதாரணமனிதன்நாளையபிச்சைக்காரன்ஆகும்வாய்ப்புகள்அதிகம்..
என்னைபோன்று வீட்டில்இருக்கும்மனிதன்வியந்துவிட்டம்பார்த்துகொண்டிருக்கிறான்.
                                                                                                                                            01.
எல்லாத்தொழில்களும்முடங்கிவிட்டனஎப்போதுவிடியல்என்றுயாருக்கும்தெரியாது.அப்படிஒருநாள்நல்லவிடியல்விடிந்தால்அடுத்துஎன்னசெய்வது,நம்தொழில்எந்ததிசையைநோக்கிபயணிக்கும்என்றுதெரியாதபோது,நான்சார்ந்தஆடைஉற்பத்தியும்ஏற்றுமதியும்என்னநிலைமைக்குஆளாகும்என்பதைஆழ்ந்து யோசித்தபோதுபல்வேறுநிலைகள்தெரிகின்றன. 
அவற்றைசுருங்ககூறவிழைகிறேன்.
இதுஇன்றுநாளைஇதுமாறலாம்.

கொரானாவைரஸ்என்றுஅழைக்கப்படுகிறCOVID 19 பாதிப்பில் இருந்து மீண்டதிற்க்கு பின்னால், நவ நாகரீக ஆயத்தஆடைகளும்அதன்சில்லறைவிற்பனை மற்றும்அதனுடையபோக்கு ( Fashion Direction and consumption ) இவைகள்எந்ததிசையைநோக்கிபயணிக்கும்என்றுஉலகிலுள்ளஅனைத்துதொழில்வல்லுனர்களும்தத்தம்கருத்துக்களைகூறிவருகிறார்கள்.


அடுத்தசிலவருடங்களுக்குநாம்எப்படிஆடைஉடுத்தபோகிறோம்என்பதைக்கூடஇந்தகொரானாமுடிவுசெய்யும்போலிருக்கிறது.
மேலே உள்ள படித்தில் உள்ளது போல் நீங்கள் ஒரு முகமூடியையும் ஒரு கை உறையையும் அணிய உந்தப்படலாம்,அவர்களால்..

பொதுவாகவேநவீனஆடைகளைஒவ்வொருகாலத்திற்கும்,தட்பவெட்பத்திற்கும், ஏன்ஒவ்வொருநிகழ்வுகளுக்கும்,தங்களுடையசெல்வச்செழிப்பைவெளிப்படுத்தும்விதமாகமனிதன்பாவித்துவந்தான். இந்த தொழிலுக்கு பின்னால் பல்லாயிரக்கணக்காண கோடி முதலீடு செய்யப் பட்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் இதன் முதலாளிகளாக உள்ளார்கள்.
                                                                                                                      02.

உலகின்மிகப்பெரிய 10 பேஷன்ஹவுஸின்ப்ராண்டுகள்இவை.


வெர்சாஸ்ஃபெண்டிஅர்மானி..பர்பெரி,,ப்ராடா,,குச்சி,,
சானெல்,,ஹெர்மிஸ்லூயிச் விட்டன்
மேலே உள்ள லிங்கய் அழுத்தி அவர்களுடய வியாபரம் மற்றும் ப்ரண்டின் மதிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்

1)      இனி இந்த கோரோனா என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

மிகஅதிகவிலை கொடுத்து ஆடைகள்வாங்கியதுஇனிகுறையலாம்.
கோரோனாபாதிப்பிலிருந்துமீண்டுவிட்டதாககருதப்படுகிறசைனாவில்புதிதாககஸ்டமர்கள்அதிகபொருட்செலவில்நவநாகரீகஆடைகளைவாங்கஆரம்பிக்கவில்லை,அல்லதுதயங்குகிறார்கள்..
அத்தியாவசியதேவைக்கானஆடைகளைமட்டுமேஅவர்கள்வாங்கஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தப்போக்குஉலகம்முழுவதும்குறைந்ததுஇரண்டுவருடங்களாவதுதொடறும்என்றுநம்பப்படுகிறது..
பொதுமக்கள்இப்பொழுதுதேவைக்காக மட்டுமே(பணத்தின்அருமையையும்பார்த்து)ஆடைகள்வாங்கதயாராகிவிட்டார்கள்என்றுபிரான்ஸ்ஸ்காமஸ்தன்என்கிறபிரென்ச்டிசைனர்கூறுகிறார்

வருங்காலங்களில்கஸ்டமர்கள்ஒருதனிதன்மையுடனும்நேர்த்தியாகதெரிவுசெய்யப்பட்டதுணிவகைகளைகொண்டதும்,நீடித்துஉழைப்பதும்ஆனஆடைகளைவாங்கதொடங்குவார்கள்.
இதனால்உலகப்புகழ்பெற்றபெரியபிராண்ட்நிறுவனங்கள்பாதிக்கப்படக்கூடும்.
மேக்சிமிலியானாநெகோலெல்லி(Maximiliano Nicolelli) என்கிறஇத்தாலியைசேர்ந்தஒருஆராய்ச்சிநிறுவனமும்வேறொருகதைசொல்லுகிறது..
இனிமேல்பணப்புழக்கம்குறைவாகஇருப்பதால்உபயோகிப்பாளர்கள்ஒவ்வொருசீசனுக்கும்தகுந்தமாதிரிஉடைகளைவாங்குவதைதவிர்த்துகுறைந்தபட்சம்வருடத்திற்குஇரண்டுஅல்லதுமூன்றுமுறைமட்டுமேஆடைகளைவாங்குவார்கள்.


                                                                                                                                 03.


2)       மின் வணிகம்.. E Commerce..Online shopping..

தற்பொழுதுஇந்தஆறுவாரகாலம்வீட்டிலேயேஇருந்துநம்முடையஎல்லாதேவைகளுக்கும்கணினியையும்கைபேசியையும்பயன்படுத்திபூர்த்திசெய்துகொண்டதால்இந்தபழக்கம்தொடரலாம்.இதன்மூலம்பயனாளிகளுக்குசெலவுகுறைவதோடுநேரமும்மிச்சமாகிறது..இதுஆயத்தஆடைகள்இருந்துஉணவகங்கள்வரை

பொருட்கள்வாங்கபல்பொருள்அங்காடிஎன்றுசொல்லுகிறடிபார்ட்மெண்ட்ஸ்டோர்போகவேண்டியஅவசியமில்லாமல்வீட்டிற்குபொருட்களைக்கொண்டுவந்துகொடுப்பதுபழக்கமாகிவிட்டது.இதன் மூலம்தேவைகளும்குறையும்.பார்ப்பவை எல்லாம் வாங்கி குவிக்கும் பழக்கம் குறையும்..

இதனால்மிகப்பெரியகடைகள்உள்ள வணிக வளாகங்களுக்கு           ( Shopping Mall)பொதுமக்கள்வருவதும்குறையும்..அதுவும்போகஇந்தவைரஸ்மீண்டும்தாக்குகிறஅபாயம்குறைந்ததுஇரண்டுவருடங்களுக்குஇருக்கலாம்என்கிறபயமும்மக்களைஇந்தப்போக்கைநோக்கிஉந்தித்தள்ளும்.இதன்விளைவாகபல்வேறுபல்பொருள்அங்காடிகள்மூடப்படலாம்.அதன்மூலம்அந்த வளாகங்களில் உள்ள துணிக்கடைகள் கூட மூடப்படலாம்.இந்த போக்கு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது.

அதே நேரத்தில் ,இதுபெரியபிராண்டுகளுக்குஒருவரப்பிரசாதமாகஅமையும்.காரணம், இதுவரைபயனாளர்களின்நேரடிதொடர்பில்இருந்தசில்லரைவியாபாரிகள்அனுபவித்தலாபத்தில்ஒருகுறிப்பிட்டசதவீதத்தைபெரியபிராண்ட்பெறமுயற்சிக்கும்..அவைகள்தங்களுடையஆன்லைன்வர்த்தகத்தைமேம்படுத்தமுயற்சிக்கும்.
இந்தப்போட்டிஎல்லாநிறுவனங்களுக்கும்சரிசமமாகஇருக்காதுஎன்கிறார்பெர்னெஸ்டீன்..(Bernstein.)
இந்த கருத்தை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழக பேராசிரியர் சால்லி மைட்லிச்சும் ஆதரிக்கிறார்..(Sally Maitlis, a professor of organisational behaviour at Oxford University's Said Business School.)

பணபலம்மிக்கபெரியநிறுவனங்கள்மட்டுமேஇந்தபோட்டியில்நிலைக்கும்.காரணம் இதில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும்
செயற்க்கை நுண்ணரிவு.(  Artificial Intelligence)
மெய் நிகர் ஆடை அறை..(Virtual Dressing room)  போன்றவற்றிற்கு மிக அதிக பணம் செலவு செய்ய வேண்டும்.

இதானாலும் தேவை குறையும்..

                                                                                                                               04
ஆனால்விளையாட்டுத்துறையில்இருக்கிறநைக்கி,அடிடாஸ்போன்றபிராண்ட்கள்இந்தபாதிப்பிலிருந்துதங்களைக்காப்பாற்றிக்கொள்ளும். அந்த வகை ஆடைகள் ஒரு சிறப்பான தன்மை கொண்டவை..
அரசுஅறிவித்துள்ளகட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டஉடன்ஒவ்வொருகடையிலும்உடனடியாகமக்கள்கூட்டம்கூட்டமாய்வந்துஉடைகளைவாங்குவார்கள்என்றுஎதிர்பார்ப்புதவறுஎன்கிறார்கோட்லியார்..
 (Kotlyar)..

3)      அடுத்தது என்ன?

ஏற்கனவேவிற்காத,விற்கமுடியாதஆடைகளைகடைக்காரர்கள்மிகக்குறைந்தவிலையில்விற்பதற்குமுயற்சிசெய்வார்கள்.அதனால்மிகபலத்தபொருளாதாரஇழப்பு ஏற்படும்.இதன்பொருட்டுவாடகையும்,பணியாள்சம்பளமும்,வங்கிக்குதிருப்பித்தரவேண்டியபணமும்,வட்டியும்மற்றவையெல்லாம்கொடுக்க முடியாத சூழளில், காலம் அவர்களைமூளையில்அமரவைத்துவிடும்..
புதியஆடைகளைவாங்குவதற்குபணம்இருக்காது.இங்குபணம்தான்மிகப்பிரதானமாகஇருக்கும்.பணப்பெட்டியைநிரப்பிவைத்திருக்கிறபெரியகடைகள்மட்டுமேநிலைத்துநிற்கும்.
இதனுடய தாக்கம் இப்போதே தென்படுகிறது..

ஆனால்அதேநேரத்தில்பாதிவிலைக்குஆடைகளைதருகிறடிஸ்கவுண்ட்ஸ்டோர்என்றுசொல்லப்படுகிறகடைகளைநோக்கிமக்கள்வேகவேகமாகநடைபோடுவார்கள்.

4)      பழயன கழிதலும் புதிய புகுதலும்..

மேலும்சுற்றுச்சூழலைநான்மிகவும்கெடுத்துவிட்டோம்என்கிறகவலைநமக்குள்ளேபலவருடங்களாகஇருப்பதாலும்அதன்விளைவாக பனிப்பாறைகள் உருகுதளும்,அதிகளவுமழையும்,மிகநீண்டகோடைகாலமும்,கட்டுக்கடங்காதகாட்டுத்தீயும்,மனிதகுலத்தைபறவைகளை ,விலங்குகளைகூடபாதித்திருக்கிறதுஎன்பதைதெரிந்துவைத்திருக்கிறோம்..அதனால்இனிவருங்காலத்தில்ஒருமுறைஅணிகிறஆடைகளுக்கானஏன்அதிகபொருளைசெலவிடவேண்டும்என்கிறஒருகேள்விநம்மனதில்எழுவதால்,மறு சுழற்சி, நிலை நிருத்தல்,(Recycle, reuse ,sustain)போன்றவார்த்தைகள்மிகஅதிகமாகபுழக்கத்தில்இருப்பதால்,மீண்டும்மீண்டும்பயன்படுத்தக்கூடியவடிவமைப்பைகொண்டிருக்கிறஆடைகளும்ஏற்கனவேபயன்படுத்தியஆடைகள்இருந்தும்தண்ணீர்போத்தல்களிலிருந்தும்மறுசுழற்சிமூலம்பெறப்பட்டநூல்இழைகளில்இருந்துஉருவாக்கப்பட்டஆடைகள்அதிகமாகவிற்பனைக்குவரும்..
                                                                                                                           05
பருத்திஆடைகள்அணிவதுகுறையலாம்.காரணம்அவைவிலைஅதிகம்என்பதும்ஒரேஒருஆடைதயாரிக்கபலநூறுலிட்டர்தண்ணீர்தேவைஎன்பதும்சாயம்இடுவதற்குபயன்படுத்துகிறசாயப்பொருட்கள்நிலத்தையும்நீரையும்மாசுபடுத்துகின்றனஎன்பதும்காரணம்ஆக்கப்படுகின்றன.இது ஆடைகள் தயரிப்பை மட்டுப்படுத்தும்..

5)      தயாரிப்பாளர்என்னுடையநிலைஎன்னமாதிரிஇருக்கும்?

இந்தியஆயத்தஆடைஉற்பத்தியாளர்கள்இந்தியாவின்மொத்தஉள்நாட்டுஉற்பத்தியில் 2% GDP பங்களிப்பைதருகிறார்கள்.மேலும்சற்றேறக்குறைய 8 கோடிமக்களுக்குநேரடியாகவும்மறைமுகமாகவும்வேலைவாய்ப்பைவழங்குகிறார்கள்.
இந்தியாவினுடையவெளிநாட்டுமூலதனத்தில்ஒருசதவீதம்இந்ததொழில்இந்தத்தொழிலில்மூலதனம்செய்யப்பட்டிருக்கிறது.
மீண்டும்சகஜநிலைமைக்குஇந்தியாதிரும்பியபின்னர்மூலப்பொருளுக்குதட்டுப்பாடுஏற்படாது.ஆனால்விலைகுறைவதற்குவாய்ப்புண்டு.முதல்காரணம்நம்மிடமிருந்துஇறக்குமதிசெய்கிறஇறக்குமதியாளர்கள்முன்புதந்த்தைபோல்அதிகஅளவும்தரமாட்டார்கள்.அதிகலாபம்தரமாட்டார்கள்.ஆகவேதயாரிப்பாளர்கள்மூலதனம்பொருட்களைவாங்குவதுகுறையும்அதுபோக 100 சதவீதபருத்திஆடைகள்உபயோகிப்பதும்குறையும்எனவேமூலப்பொருள்களின்விலைகுறையும.
ஆனால் இது என்னை உயர்த்தாது..

இறக்குமதிசெய்கிறசெயற்கைஇலைபாலியஸ்டர்பைபர்விலை
அதிகரிக்கும். இதன்மூலப்பொருளானகச்சாஎண்ணெய்விலைகுறைந்தபோதும்இந்தியஅரசின்இறக்குமதிதீர்வைகுறைக்கப்பட்டதால்விலைகுறையவாய்ப்பில்லை.மேலும்சைனாவிலிருந்துஇறக்குமதிசெய்யப்படுகிறசெயற்கை இழைதொழிற்சாலைகள்இன்னும்சரிவரஇயங்கஆரம்பிக்காததால் விலைஏறுவதற்குவாய்ப்புண்டு..

இன்றையநிலவரப்படிஇந்ததொழிலில்30 சதவீதத்துக்குமேல்புலம்பெயர்ந்ததொழிலாளர்கள்வேலைசெய்வதால்அவர்கள்உடனடியாகபணிக்குவரவாய்ப்பில்லை.இங்கு தங்கி உள்ளவர்களூம் நிலைமை சரியானபின் தங்கள் ஊரை நோக்கி செல்ல வாய்ப்புகள் அதிகமே தவிர, இங்கு நிலைக்
மாட்டார்கள்.உற்பத்திகுறையும்..



                                                                                                                              06


கடந்தசிலவருடங்களாகவேஇந்ததொழில்பல்வேறுநெருக்கடிகளை
சந்தித்துக்கொண்டிருக்கிறது..குறிப்பாகவங்கிக்கடன்பெறுவதில்ஏற்கனவேசெலுத்தப்பட்டதீர்வைகளை(GST, Duties Paid).திரும்பபெறுவதில்,மிகஅதிகவட்டிசுமை,எல்லாவற்றிலும்
கூடுதலாகஉற்பத்திசெலவுமிகஅதிகமாகஇருப்பது,மற்றநாடுகளில்இருப்பதைப்போலநிகரஉற்பத்திகுறைவாகஇருப்பது
(Production per machine per person )போன்றவை.

மேற்சொன்னஎல்லாகாரணங்களும்உள்நாட்டுஆடைஉற்பத்திஅனைவருக்கும்பொருந்தும்
இந்தபாதிப்புதிருப்பூர்சேலம்ஈரோடுநகரங்களுக்குஅதிகம்இருந்தாலும் கரூரில்மட்டும்குறைவாகஇருப்பதற்குவாய்ப்புண்டுகாரணம்அங்கு தயாரிக்கப்படும்பொருட்கள்ஒருஅத்தியாவசியபொருட்கள்என்பது ஆகும்.

இந்தக்காரணங்களினால்அடுத்தஒருவருடத்திற்குகுறைந்தது 20 முதல் 25% உற்பத்திகுறையும்.இதிலிறுந்து மீள ???

பெரியநிறுவனங்கள்திவாலாககூடியவாய்ப்பும்அதனால்அதன்சார்பு நிறுவனங்கள்நொடிந்துவருகிறவாய்ப்பும்நன்றாகவேதெரிகிறது இந்தியாசற்றேறக்குறையஒருலட்சம்கோடிரூபாய்சந்தைமதிப்பு உடையதுஇதில்ஏற்றுமதியும்உள்நாட்டுவியாபாரமும்அடங்கும்.

ஏற்கனவேதயாரித்துஅனுப்பியசரக்குகணக்குபணம்வருவது
தடைபடலாம்.அல்லதுகாலம்தாழ்த்திவரலாம்..அல்லது வராமலும்போகலாம்.
திருப்பூரின் 10000 தொழிற்சாலைகளும்மூடப்பட்டுவிட்டன.அதைநம்பியிருந்த 10 லட்சம்பேர்வீட்டில்முடங்கிக்கிடக்கின்றனர் 
திருப்பூரின்பெரியபிரபலமானபல்வேறுஏற்றுமதியாளர்கள்வயிற்றில்நெருப்பைகட்டிக்கொண்டுதிக்குத்தெரியாமல்அல்லாடிவருகிறார்கள்
.இதில்ஏற்கனவேநிகழ்வுற்றஒருமரணமும்அடங்கும்

திருப்பூர்ஏற்றுமதியாளர்கள்ஒருவித்தியாசமானவியாபாரதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்..அதுஎதிர்மறையானவிளைவைதற்போதுதரப்போகிறது..இனியாவது திருந்த வேண்டும்..

மாதம் 2500 கோடிரூபாய்வியாபாரம்செய்கிறஊருக்கு 2 மாதம்விற்பனைசெய்தசரக்குபணம்வரவில்லைஎன்றால்அவர்கள்
நிலைஎன்னஅடுத்துமூன்றுமாதங்களுக்குவியாபாரமேஇல்லை
என்றால்அவர்கள்முதலீடுஎன்னாவது?
இந்தக்கேள்விகளுக்குவிடைகிடைத்தால்திருப்பூரின்நிலைஉங்களுக்குதெளிவாகும்..
கோடைகாலவியாபாரம் 60 லிருந்து 70 சதவீதம்திருப்பூரில்நடக்கும்.கொரோனாஇந்தகோடைகால
வியாபாரத்தைஅப்படியேநிறுத்திவிட்டது.தயாரித்தஆடைகள்நிறுவனங்களிலும்,வியாபாரிகளுக்குஅனுப்பப்பட்டபெட்டிகள்கப்பல்களிலும்
,கப்பலிலிருந்துஇறக்கப்பட்டபெட்டிகள்அந்தந்ததுறைமுகங்களிலும்
அப்படியேநிற்கின்றன..இவர்களின்சோகத்தைசுமந்தபடி..
இந்தபாதிப்புஇந்தியாவைவிடவங்காளதேசம்வியட்நாம்விடும்
கம்போடியாவிலும்அதிகம்இருக்கலாம்என்றுஆராய்ச்சியாளர்கள்
சொல்லுகிறார்கள்..
இந்தஆயத்தஆடைவியாபாரம்ஏதோஉங்களுக்கும்ஆடைக்கும்உள்ளதொடர்புமட்டுமேஎன்றோஅல்லதுதயாரிப்பாளருக்கும்இறக்குமதியாளர்கள்உள்ளதொடர்புஎன்றோநல்லது 2 நாடுகளுக்குள்உள்ளவியாபாரஒப்பந்தத்தின்பலன்என்றோநீங்கள்நம்பிஇருந்தால்இப்பொழுதுஅந்தஎண்ணத்தைமாற்றிக்கொள்ளுங்கள்.
இவைஎல்லாவற்றையும்விட பெரிதுகண்ணுக்குத்தெரியாதகோரோனா.
இதை அமெரிக்க நிறுவனங்கள்  Gods act என்று சொல்லுவார்கள்.


COVID 19ம்  திருப்பூரும்…Part 2.
Sampath Kumar..
+919894736388
India. sam4740@gmail.com

An act of God describes an event outside of human control or activity. ... Contractual language referring to acts of God are known as force majeure clauses, which are often used by insurance companies. These clauses typically limit or remove liability for damages, and losses caused by acts of God..

கொஞ்சம்பெருமூச்சுவிடுங்கள்.அமெரிக்காவில்மட்டும் 7 லட்சம்ஆடைவிற்பனையகங்கள்மூடப்பட்டுவிட்டன இந்தமூன்றுமாதத்தில்நானூத்திமுப்பதுபில்லியன்டாலர்
இந்தியரூபாயில் 30 ட்சம்கோடிரூபாய்இழப்பு.ஐரோப்பாவில்இதேஅளவுஇருக்கக்கூடும்.

உலகவர்த்தகத்தில்இந்தியாவின்பங்கு 2% என்பதால்நீங்கள்உள்ளேஇழுத்தமூச்சைநிதானமாய்வெளியில்
விட்டுவிடுங்கள்
ஏற்கனவேஅமெரிக்கநிறுவனங்களான
ஜேசிபென்னிஜேகுருஅசினாபோன்றவைதிருப்பூரில்மிகப்பெரிய
பாதிப்பைஏற்படுத்தியுள்ளதுஇதிலிருந்துமீள்வதற்குள்  மேலும்மேலும்பல்வேறுஅமெரிக்கஐரோப்பியநிறுவனங்களும்
திவால்நோட்டீஸ்கொடுத்துள்ளனர்
இந்தத்தாக்குதலில்இருந்துமீண்டும்அதற்குப்பின்னால்பல்வேறு
ஐரோப்பியகம்பெனிகள்தங்களுடையஉற்பத்திதொழிற்சாலைகளை ஐரோப்பாவிற்குஉள்ளேயேநிறுவமுடிவெடுத்துஇருக்கின்றனஇதுவும்
திருப்பூருக்குஒருகுறிப்பிட்டஅளவுபாதிப்பைஏற்படுத்தலாம்








6)      அரசு என்ன செய்ய வேண்டும் ?

இதன்தாக்கத்திலிருந்துஇந்ததொழிலைமீட்டெடுக்கவேண்டுமென்றால்அரசும்தன்னுடையஅதிகபட்சஉதவிகளைஅளிக்கவேண்டும்..அவை மதிப்புக்கூட்டுவரியிலிருந்துஇந்ததொழிலைஒருவருடத்திற்குவிலக்கிவைத்தல்..
ஒருவருடத்திற்குவருமானவரியிலிருந்துவிலக்கிவைத்தல்
தாராளமானவங்கிக்கடன்
வங்கிகடனுக்கானவட்டியைகுறைத்தல்.
ஏற்கனவேபாதிப்பிற்குள்ளானநிறுவனங்களுக்குதோளோடுதோள்நின்றுஅவர்களைமேல்நோக்கிதூக்கிவிடமுயற்சிக்கவேண்டும்.

இணைப்புகள்..உங்களின் பார்வைக்கு.

BBC Report about Asian garment factories future..


PENNSYLVANIA - A new report lists the fashion brands which have reportedly cancelled or postponed the most orders from suppliers in Bangladesh where more than a million garment workers have now lost their jobs because of the coronavirus pandemic.
Primark has cancelled or delayed by far the most orders, with a total of US$273 million, followed by C&A (US$166m) and Inditex/Zara (US$109m), according to the report by the Centre for Global Workers' Rights, part of Penn State University's College of the Liberal Arts.
Mothercare (with US$62m of cancelled or delayed orders), Bestseller (US$59m), Kiabi (US$57m), VF Corp (US$56m), Tesco (US$50m), M&S (US$39m), Kohls (US$39m), Walmart (US$38m), LPP (US$37m), Target (US$24m), and J C Penney (US$23m) are also listed.


Lindex owner Stockmaan files for corporate restructuring


Lindex Sweden  files for bankruptcy with 5000 employees all around the world. Has 500 stores in 18 countries..Turkey, China, Bangladesh,Portugal,Italy,Myanmar, Cambodia,Tirupur .3 Parties in  to loose 150 Cr.
One single exporter has employed more than 3000 employees for this company alone.

New Look suspends supplier payments 'indefinitely'

 UK store with 500 stores in UK and Ireland.50 factories are working in India





I don't know who wrote this, but very beautiful message ..

"You are not necessary.

We fell asleep in one world, and woke up in another.
Suddenly Disney is out of magic,
Paris is no longer romantic,
New York doesn't stand up anymore,
Chinese wall is no longer a fortress, and Mecca is empty.
Hugs & kisses suddenly become weapons,
and not visiting parents & friends becomes an act of love.
Suddenly you realise that power, beauty & money are worthless,
and can't get you the oxygen you're fighting for.
The world continues its life and it is beautiful.
It only puts humans in cages.
The Mother earth says:
"You are not necessary.
The air, earth, water and sky without you are fine.
When you come back, remember that you are my guests.
Not my masters.