தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* ஜீலை மாதக்கூட்டம் 1/7/18.ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,
முன்னிலை: தோழர் கே.சுப்பராயன் ( Ex MP ),
சிறப்புரைகள் :
* ராகுல்சாங்கிருதியாயன் – 125
பிஆர். நடராசன்( மாவட்டச் செயலாளர், த.கலை இலக்கியப் பெருமன்றம்)
* ஜனசக்தி –மக்களின் எழுச்சி –ஜனசக்தி சிறப்பு
மலர் குறித்து..
எம். இரவி ( மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி )
இரு கட்டுரை நூல்கள் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியனின் ” ஓ.. மலேசியா ”
2 * ஜெயபாரதியின் “ சினிமாக்காரர்கள் “
: உரைகள் : படைப்பு அனுபவம்
கரீம் - தாழிடப்படாதக் கதவுகள் ( சிறுகதைத் தொகுப்பு )
* நூல்கள் அறிமுகம் .:
யக்கர் உடுக்குறி – கவின் கவிதை நூல்
உறவென்னும் திரைக்கதிர்- ஈரோடு கதிர்
குறும்படம் அறிமுகம் : கோவை அறச்செல்வியின் “ புதுமைத்
த்லைமுறைங்க நாங்க “
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் :
காணி நிலம், இலக்கிய வேல், காக்கைச்சிறகினிலே...
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக. தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488