அன்புடையீர்.. வணக்கம்.
நலம் குறித்த விருப்பம்
“ தற்கால மலேசியா தமிழ்ச்சிறுகதைகள் “
என்ற தலைப்பில் 2000ம் ஆண்டுக்குப்ப்பிறகு தீவிரமாக எழுதிக்
கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் 15 சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட எண்ணி
உள்ளேன். அத்தொகுப்பில் யாரையெல்லாம் சேர்க்கலாம் என்பது பற்றி ஒரு பட்டியல் தந்து
உதவ வேண்டுகிறேன். நான் தொடர்பு கொள்ள வேண்டிய எழுத்தாளர்களின் பெயர்கள், மின்னஞசல்
முகவரிகள், தொலைபேசி எண்களையும் குறிப்பிடவும்.. அவர்க்க்ளிடம் சிறுகதை,
அனுமதிக்கடிதம் பெற அவர்களைத் தொடர்பு கொள்வேன். ஜீலை 15க்குள் இத்தகவலகள்
என்க்குக் கிடைத்தால் என் தொகுப்புப் பணீயினைத் தொடர ஏதுவாக இருக்கும். உங்கள்
ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகிறேன்.
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன் , 9486101003 ( whatsup
no.),subrabharathi@gmail.com
* சுப்ரபாரதிமணியனின் மலேசியா
பின்னணி நூல்கள்
1.நாவல்( கடவுச்சீட்டு ) 2. கட்டுரைகள் ( ஓ. மலேசியா )
3.
சிறுகதைகள்.( தோட்டக்காடு ) ,
4. மாலு –நாவல்