சுப்ரபாரதிமணியன்:
எனக்கு இலங்கையில் விருது..
இலங்கை தமிழ்
இலக்கிய நிறுவகமும்,
இலண்டன் தமிழ்
இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
1. சுப்ரபாரதிமணியன் , தமிழ்நாடு
(நாவலாசிரியர் )
2. ஹெச்.பாலசுப்ரமணியன், தில்லி ( மொழிபெயர்ப்பாளர் )
மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் 10
பேருக்கும் இந்த விருது இலங்கை கொழும்பு தமிழ் சங்கத்தின் அரங்கில் 16/12/17 ம் தேதிய மாலை நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது
என்பதை “இரா. உதயணன் இலக்கிய விருது" தலைவர் இரா. உதயணன் லண்டனிலிருந்து தகவல்
தெரிவித்தார். 10 பேருக்கு 1லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
.