துரோகத்தின்
சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து
யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள்
போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக
பல பாலங்களைக்கண்டேன்
முழுப்பெயர்
குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன்
என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி
சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து
வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப்
பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக்
கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை
வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு
வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள்
வீர மறவர்கள்தான்.
பண்டாரவன்னியன்
நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .
-------------------------------------------------------------------------------------------
இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு
வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம்
பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக்
கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென்
பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு
விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.
அத்துடன்
இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால்
வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை
காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம்
மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி
எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன.
ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.
இதை அண்மையில்
இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம்
ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை
உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில்
வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம்
இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது.
அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல
கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுwp
-இலங்கையில்
புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த
பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம்
பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின்
மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து
வருகிறது.wp
- அனுராதபுரம்
இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது
நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம்
நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும்
பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு
இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன்
சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த
அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம்
என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி
கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத
கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம்
நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர்
பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக
இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில்
மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp
கிளினொச்சியில் சந்தித்த
தாய்மார்கள்:
- இலங்கையில்
காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின்
தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை
கிளி நொச்சியில் பார்த்தேன்.
இந்த
மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும்
சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட
விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த
பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009இல் போர்
முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு
மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
லங்கையில்
கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது.
அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில்
பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை
நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்
இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில்
பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது
ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக
ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல்
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள
திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில்
ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள்
இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு
புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல்
ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த
டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய
ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள்
தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று
புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால்
கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ்
செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை
உண்டாகியுள்ளது.wp
இலங்கைப்பயணம் சில குறிப்புகள்
-----------------------------------
சுப்ரபாரதிமணியன்