திருப்பூர் அரிமா விருதுகள் 2017
* ரூ 25,000 பரிசு
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண்
எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின்
நூல்கள், திரைப்படம்,
குறும்படம் குறித்த
புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி பிப்ரவரி 28, 2017.
முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி,
காந்திநகர்,
திருப்பூர் 641
601 * 9443559215 * )
செய்தி: சாமக்கோடாங்கி ரவி * samakkodaonkey
ravi@gmail.com