திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
35 B., ஸ்டேட்
பாங்க் காலனி, காந்திநகர்,
திருப்பூர் 641 603)
அரிமா
குறும்பட விருது, அரிமா சக்தி விருது
( பெண் எழுத்தாளர்களுக்கான விருது
) வழங்கும் விழா
* 28/6/16
செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்
* சிறப்பு
விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை
( திரைப்பட
இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்)
பாராட்டுரை:
அரிமா சுதாமா
கோபாலகிருஷ்ணன்
அரிமா முருகசாமி
அரிமா கே.எஸ்.
தாசன்
அரிமா கேபிகே
செல்வராஜ்
சுப்ரபாரதிமணியன்
வருக ...
வரவேற்கும்:
தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள்
( திருப்பூர்
மத்திய அரிமா சங்கம் )
ஆசி கந்தராஜா ( ஆஸ்திரேலியா ) கட்டுரை-
கறுத்த கொழும்பாள்
3. தவமணி (சிங்கப்பூர் ) –சிங்கப்பூர்
தமிழ் அகராதி
4. த.ரூபன் ( இலங்கை ) – கவிதை- ஜன்னல்
ஓரத்து நிலா
5. முகில் வாணன் ( இலங்கை )-கவிதை-வண்ண
எண்ணங்கள்
(அயலகவிருதுகள்: படைப்பாளிகளுக்கு விருதுச்
சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்ப்ப்ப்டும்)