திருப்பூர் இலக்கிய
விருது 2016 விழா
(94, எம்ஜிபுதூர் 3ம் வீதி ,
ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி,
காந்திநகர், திருப்பூர்
641 604 .)
* 28/6/16
செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்
* சிறப்பு
விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை
( திரைப்பட
இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய
தேசிய விருது பெற்றவர்)
விருது பெறுவோர்:
1. ஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை
2. சுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி
3. பூரணா ( கவிதைத் தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள்
4. உடுமலை ரவி ( கட்டுரை ) - முழு மது
விலக்கு
5. கொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) –
ஜீமாவின் கைபேசி
அயலகவிருதுகள்:
1. உதயணன் ( லண்டன் ) நாவல் - வலியின்
சுமைகள்
2. ஆசி கந்தராஜா ( ஆஸ்திரேலியா ) கட்டுரை-
கறுத்த கொழும்பாள்
3. தவமணி (சிங்கப்பூர் ) –சிங்கப்பூர்
தமிழ் அகராதி
4. த.ரூபன் ( இலங்கை ) – கவிதை- ஜன்னல்
ஓரத்து நிலா
5. முகில் வாணன் ( இலங்கை )-கவிதை-வண்ண
எண்ணங்கள்
(அயலகவிருதுகள்: படைப்பாளிகளுக்கு விருதுச்
சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்ப்ப்ப்டும்)