குழந்தை
இலக்கியம் :
தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்கு எழுதிவரும்
எழுத்தாளர்களின் பட்டியல். பெரும்பாலான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்காக செயல்படும் செயல்பாட்டாளர்களுக்கு
எழுத்தாளர்களின் பெயர்கள் கூட அறிமுகமாகாத நிலையில் பெயர்களையாவது தெரிந்திருக்க
வேண்டும் என்ற முயற்சி.
1975ல் குழந்தைகள் எழுத்தாளர்களின் வெள்ளி விழா கொண்டாடியபோது 400 குழந்தைகளுக்கான எழுத்தாளர்களின் பெயரை/விவரங்களை
வெளியிட்டு இருக்கின்றார்கள், அங்கிருந்து வெகுவாக
குறைந்துள்ளோம் ஆனால் எழுச்சி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.
1. யூமா
வாசுகி (மொழிபெயர்ப்பு)
2. ஆயிஷா
நடராசன்
3. எஸ்.ராமகிருஷ்ணன்
(நாவல், கதைகள்)
4. ஞாநி
5. சொக்கன்
(கதைகள், கட்டுரைகள்)
6. கோ.ம.கோ.இளங்கோ
(கதை, நாவல், மொழிபெயர்ப்பு)
7. மு.முருகேஷ்
(கதைகள்)
8. நீதிமணி
9. உதயசங்கர்
10. வெற்றிச்செழியன்
11. பாலு சத்யா
12. பெ.கருணாகரன்
13. கன்னிக்கோயில் ராஜா
14. த.வி.வெங்கடேஸ்வரன்
15. லலிதாமதி
16. ரமேஷ் வைத்யா
17. வேலு சரவணன்
18. சுப்ரபாரதி மணியன்
19. நக்கீரன்
20. யாழினி
21. சுட்டி விகடன் யுவராஜ்
22. சுகுமாறன்
23. ஜெ.விக்னேஷ்
24. மதுரை சரவணன்
25. உடுமலை
26. மருதன்
27. சாய் சுந்தர்ராஜன்
28. குமாரநந்தன்
29. பேரா.மோகனா
30. ஆசிரியர் மாதவன்
31. ஜீவா ரகுநாத்
32. சைதன்யா
33. அதிஷா
34. பேரா.மாடசாமி
35.வேலு
சரவணன் (நாடகங்கள்)
36. செல்வக்குமார் பழனிச்சாமி (எலி)
37. ஹரீஷ்
38. தேவிகாபுரம் சிவா
39. முரளிதரண்
40. பாண்டியராஜன் (மதுரை)
41. சி.ராமலிங்கம்
42. ஏற்காடு இளங்கோ
43. பிஞ்சண்ணா
44. ச.தமிழ்செல்வன்
45. கெளரி
46. ஆதி வள்ளியப்பன்
47. சந்திரா பிரவீன்குமார்
48. புதுகை அப்துல்லா
49. பேரா. ஜாம்
50. மதுமிதா
51. கெளரி நீலமேகம்
52. கலைவாணன்
53. வெ. ஸ்ரீராம் (குட்டி இளவரசன்)
54. ‘மா’ ( ஏ.எஸ்.பத்மாவதி)
55. வீ.பா.கணேசன்
புதுவையிலும்
அரிமதி தென்னகன்,
ம.இலெ.தங்கப்பா,
துரைமாலிறையன்,
இலக்கியன்
,உசேன்,
தமிழமல்லன்,
சி.சேதுபதி,புதுவைத்
தமிழ்நெஞ்சன்,மு.பாலசுப்பிரமணியன்,அரிமதி. இளம்பரிதி, எ.சோதி,நடராசன்,பூதலூர்
முத்து,
(தொகுப்பு
விழியன் & விஷ்னுபுரம் சரவணன் - இவங்களும்
எழுதுவாங்க)