உலகப்புத்தக தினம் : இரு நிகழ்வுகள்
1. சூழலியலாளர் சின்ன சாத்தான்
உலகப்புத்தக தினத்தை ஒட்டி ்திருப்பூர் பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளியில் சிறப்பு
உரையாற்றினார். தலைமையாசிரியை கிருஷ்ணுகுமாரி
தலைமை தாங்கினார். எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், மருத்துவர் முத்து்சாமி உட்பட பலர் பங்கேற்றனர் சின்னசாத்தானின் சமீப நூூல் “ மலை முகடு ” சந்தியா
பதிப்பகம், சென்னை வெளியீடு
ரூ100/
இது அவரின் எட்டாவது நூலாகும்.சுற்றுச்சூழல் விசயங்களில் அக்கறை கொண்டு மரம்
நடுதல், பள்ளிக்குழந்தைகள் மத்தியில் உரை
ஆற்றுதல் என்று ஓய்வு வாழ்க்கையை பயனுள்ளதாக்கி வருகிறார் சின்ன சாத்தான் என்கிற
சுகுமாரன்..இமயவலம், வனவலம் போன்றவை அவரின் முக்கிய சுற்றுச்சூழல் சார்ந்த
நூல்களாகும்.
உலக புத்தக தின விழா. 2
திருப்பூர் பாண்டியன் நகர் ஏகே நெட் கபேயில் திருப்பூர் இணைய தள அணி சார்பில்
அதன் பொறுப்பாளர் அருண் கார்த்திக் தலைிமையில் புத்தகங்கள் அறிமுகம், குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்குதல் நடைபெற்றது.
படத்தில் அருண் கார்த்திக், சுப்ரபாரதிமணியன், மனோகர்,
புகைப்படங்கள்: : முகநூல் :Kanavu
subrabharathimanian tirupur